• அத்தியாயம் 22: “அம்மா டிரைவிங் லைசன்ஸ் வச்சிருக்க தானே” என்று துருவ் முன்னால் சென்றுக் கொண்டிருந்த மஹதியைப் பார்த்தவாறேக் கேட்டான். “எப்படியோ உன் அப்பா காசுக் கொடுத்து வாங்கிட்டார் டா. அதை ஏன் ...
  • அத்தியாயம் 21: சங்கீத் பிரச்சனைக்கு பின் இன்றுதான் திலகாவின் முகத்தில் மலர்ச்சியைப் பார்க்கிறாள். இந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையாக வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்றெண்ணினாள் மஹதி. மௌனமாகவே தன் சம்மதத்தை தெரிவித்து ...
  • அத்தியாயம் 20: “ஃப்ளவர்ஸ் அப்படி ஒண்ணும் அட்ராக்டிவா இல்லையே” என்றான் துருவ். அவர்களின் ஸ்டுடியோவின் ஒர் இடத்தில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்க, கேமரா மேன் அருகே க்ரேனில் அமர்ந்திருந்தான். க்ரேன் அந்த கட்டிடத்தின் ...
  • அத்தியாயம் 19: சௌகார்பேட்டை திருமணம் என்றாலே இளையவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அந்த இடத்தையே கலகலப்பாக வைத்திருப்பர். அங்கு நடைபெறும் திருமணம் ஒன்றுக்கு அன்னை, தந்தை இருவரும் வருகைப் புரிவதாக சொல்ல, துருவும் அந்த ...
  • அத்தியாயம் 18: அந்த கல்லூரியில் தான் இளங்கலை படித்ததாக சொல்லியிருக்கிறான் துருவ். லைப்ரரியில் எடுத்த புத்தகத்தில் அவனுடைய பெயர் ஓரிடத்தில் பேனாவால் எழுதப்பட்டு இருக்க, அந்த பெயரை விரல்களால் வருடியவளுக்கு, அவனுடைய நினைவுகள் ...
  • அத்தியாயம் 17: மறுநாள் காலை கல்யாணம் என்பதால் அங்கு வேலை செய்ய வந்த சிலர் அந்தாக்சரி ஆரம்பிக்க, வீட்டினரும் சிலர் இணைந்துக் கொண்டனர். அதில் கலந்து கொள்ளும் நாட்டமின்றி, தனிமையில் அமர்ந்திருந்த மஹதியை ...
  • அத்தியாயம் 16: அன்றைய நாளில்… “உன் அம்மாவா அது?” அன்பரசியிடம் பேசி வைத்த பின் துருவ் கேட்டான். “சாரி” “நீ என்ன பண்ணுவ. நான் உன்னோடு பேசவும் தான் கோபப்பட்டு இருப்பாங்க” என்றவன், ...
  • அத்தியாயம் 15: மஹதிக்கு சங்கீத்திடமிருந்து ஃபோனில் வந்த செய்தி இதுதான். “நம்ம குடும்பத்தையே பழிவாங்க துருவ், சங்கவையை யூஸ் பண்ணிக்கிட்டான்”. “இன்னைக்கு ஃபைனல் ஹியரிங்க். இன்னைக்கு நமக்காக அன்பரசி அத்தையோட ஃப்ரெண்ட் தான் ...
  • அத்தியாயம் 14: எட்டு வருடங்களுக்கு முன்…. ஸ்வாதியின் திருமணத்திற்கு முதல் நாள்…. இதுதான் வாழ்வின் போக்கிஷ நிமிடங்கள் என்று உணராமலே சில நிமிடங்களை கடந்திருப்போம். அப்படி தான் துருவ்க்கும் தோன்றியது. அன்றைய இரவில் ...
  • அத்தியாயம் 13: “ஓகே கார்த்திக் நான் இந்த ப்ராஜெக்ட்ல இருந்து விலகிக்கிறேன். உன் மாமா பொண்ணை வச்சு, நீ முடிச்சிக்கோ” என்றான் துருவ் பிரதீப். “டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க. அவளுக்கு ஃபர்ஸ்ட் ...