• “நீங்க ஒரு பேமஸ் ஃபாஷன் டிஸைனர். உங்க தொழில் சம்மந்தமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அயல்நாடுகளுக்கும் நிற்க நேரமின்றி பறந்துக்கொண்டிருப்பவர்… இதெல்லாம் என்னுடைய தந்தை எனக்கு சொல்லியிருக்கிறார் சார்” “அவ்வளவுதான் சொன்னாரா? வேறெதுவும் ...
  • பிருந்தாவனம்…  கோபியர் நாற்புறமும் சூழ அவர்களின் நடுவே சிங்காரமாய் அமர்ந்திருக்கும் கோபாலனை போல சோலைகளின் நடுவே அந்த இல்லம் கனகம்பீரமாய்  அமைந்திருந்தது.இந்த வீட்டையும் அதனை சுற்றியிருந்த சோலையையும் அமைத்தவன் நிச்சயமாக சிறந்த கலாரசிகனாகத்தான் ...
  • என்னுடைய கதையை கேட்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்…என்னைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கெல்லாம் அறிமுகம் ஆனவன் தான். சிறுபிள்ளையாக இருக்கும் போது அதிகம் ஓடுவேனாம் அதனால் பால் என்று ...
  • அரும்பு  “மலர்கள்கேட்டேன்வரமேதந்தனை”என்றுநறுமுகையின்அலைபேசிஒலித்தது.வரம்என்றுகண்டுபிடித்தஅலைபேசிஇப்போதும்தனதுஅமைதியைவதம்செய்ய, சலிப்புடன்எடுத்தவள், திரையில்ஒளிர்ந்ததோழியின்பெயரைப்பார்த்ததும்முறுவலுடன், ஹலோ” என்றாள். “ஹலோமேடம்!என்னதிருந்திட்டீங்கபோல.வாட்ஸ்அப்,பேஸ்புக்எங்கவும்ஆளையேகாணோம் “என்றுகிண்டலாகக்கேட்டாள்மாலதி. “க்கும்,அப்படியேநாமெல்லாம்திருந்தி,இந்தஉலகத்தையேதிரும்பிப்பார்க்கவைக்கப்போறோம்” என்றாள்சிறுசலிப்புடன். “அதானேபார்த்தேன்…சோழியன்குடுமிசும்மாஆடாதே!ஏதாவதுபிரச்சனையா?”கரிசனத்துடன்கேட்டாள். “எங்கஅத்தைக்குக்கைலஅடிபட்டுகட்டுபோட்டிருக்காங்க.அவங்களுக்குஉதவிசெய்யரெண்டுவாரமாஇங்கஇருக்கேன்.இங்கேடவரும்சரியாகிடைக்காது.போனேஎடுக்காது.இதுலஎங்கயிருந்துஆன்லைன்லவர்றது?” என்றாள்சிறுகவலையுடன். “அச்சச்சோ!இப்போஎப்படிஇருக்காங்க?” எனகர்சனத்துடன்விசாரித்தாள்மாலதி. “ம், பரவாயில்ல. நாலுநாளாஎதிர்வீட்லவேலைசெய்றவேலைக்காரம்மாவை, கொஞ்சநாளைக்குஇங்கைக்கும்சேர்த்துவேலைசெய்யவச்சிருக்கோம்.அதனால, எனக்குப்பெரிசாவேலையில்ல. இருந்தாலும், நான்கூடஇருக்கறதுபெரியவங்களுக்குக்கொஞ்சம்ஆறுதலாஇருக்கு” என்றாள். “நல்லவிஷயம்தான்நறுமுகை.நம்மஅரட்டையைஎப்போவேணாவச்சிக்கலாம்.ஆனா, ...
  • எங்கே அவள்? – ஷெண்பா சுட்டெரிக்கும் சூரியனின் வேதனையை சற்று தணித்துவிட்டுச் சென்றிருந்த மழை, சென்னையின் சாலைகளைத் தன் கைங்கர்யத்தால், தற்காலிக நீச்சல் குளமாக்கி விட்டுச் சென்றிருந்தது. காலையில் எழுந்ததிலிருந்தே, எல்லாவற்றிலும் தாமதம். ...
  • இருள் எங்கும் இருள்! நான் எங்கிருக்கிறேன்? என் நினைவுகள் மெல்ல விழித்தெழத் தொடங்கியது.  உடலெல்லாம் வலி! வலி! கைகளால் மெல்ல  உடலைத் தடவத் தொடங்கினேன். ஆங்காங்கே முண்டும், முடிச்சுமாக வாழ்க்கையைப் போன்று மேடு ...