Categories
Short Stories Sudha Ravi

“Vasthu Ramasamy” -Sudha Ravi

Free Download WordPress Themes and plugins.

6 replies on ““Vasthu Ramasamy” -Sudha Ravi”

கட்டிக்கெல்லாமா வாஸ்து பாப்பாங்க!அய்யோ… இது தெரியாம இவ்வளவு நாள் இருந்துட்டேனே!
சமையல் மேடை வாஸ்துப்படி இல்லன்னா… ஹாலில் மேஜை போட்டு சமைக்கலாம்! டாய்லெட் பவுல் வாஸ்துப்படி இல்லன்னா… அதை ஹாலில் போடமுடியுமா? அது சரிவராதுதானே! ஹாலில் இருக்க போகும் மத்தவங்களுக்காக அவ்வளவு அக்கறையா யோசிப்பவரை போய் தப்பா நினைக்கிறாரே அந்த ஹவுஸ் ஓனர்!
அந்த ஹவுஸ் ஓனர் கொடுக்கும் அட்வைஸ் நல்லாத்தான் இருக்கு… அவர் சொன்னதைப் போல செய்தா வாஸ்து சரியா பாத்தாமாதிரியும் ஆச்சு,ஒன்னுக்கு மூனா வீடு வாங்கினா மாதிரியும் ஆச்சு!
ஆனா… மூனாவது வீட்டில படுத்துட்டு இருக்கும் போது ‘டாய்லெட்’ போகணும்ன்னா என்ன பண்றது…?அதுவும் நைட் போகணும்ன்னா…?
அப்புறம்… அங்க படுத்து குடும்பத்தலைவிக்கு தலை சுத்தினா… அவங்க படுக்கறதுக்கு எந்த பிளாட்டை யூஸ் பண்ணனும்? இந்த சந்தேகத்தை எல்லாம் எந்த வாஸ்து நிபுணர் கிட்ட கேக்கறது….!

ஹாஹா ராஜி…உங்க கமெண்ட் பார்த்து தனியா உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்கேன் போங்க…உங்க கேள்விக்கெல்லாம் பதிலை வாஸ்து நிபுணர் கிட்ட கேட்டு சொல்லிடுறேன் ஓகே வா..தேங்க்ஸ் ராஜி…

NALLA VELAI RAJI KA.. ANTHA VAASTHU RAMASAMY UNGAKITA KARUTHTHU KEKKALA AEKANAVEY SUDHAKA POATA PADULA SIRICHUTU IRUKKEN.. ITHULA NENGA INUM EDUTHU KUDUKRINGA VAASTHU RAMASAMY KU.. IPPADIYE POANAA APRO SIRUKATHAI NAGAICHUVAI THODARKATHAI AAGIDUM 😀

சந்தேகம்ன்னு வந்துட்டா நல்லா க்ளியரா கேட்டுக்கனும்ல இல்ல தரணி?அது நாளைக்கு நமக்கே உதவும்ல!

HA HA HA YAPPA VASTHU PAATHANGALEYY PANGAJAM SARIYAANA IDATHTHIL. MOONU VEETAI OREYY AALUKU THALLIDA PAARHTARU POLA OWNER. VAASTHU RAMASAMY VAASTHU PAARTHATHAALA AANDIYAAGA POAARAARU POLA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *