Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript தளத்தில் பதிவு செய்யும் தோழிகளுக்கு | SudhaRaviNovels

தளத்தில் பதிவு செய்யும் தோழிகளுக்கு

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
2,142
2,810
113
வணக்கம் தோழிகளே!

தளத்தில் புதிதாக பதிவு செய்யும் போது அதை confirm செய்ய உங்களது மின்னஞ்சலுக்கு ஒரு மெயில் வரும் . அது உங்களுடைய spam மெயிலுக்கு போகும். நிறைய பேர் மெயில் வரவில்லை என்று எண்ணி இருப்பீர்கள்...spam பாக்ஸில் செக் செய்யுங்கள்.....அந்த மெயிலை திறந்து அதில் இருக்கும் லிங்க்கை கிளிக் செய்து confirm செய்யுங்கள்.....அதன் பிறகே உங்களால் இங்கே பதிவுகளை இட முடியும்...
 
Need a gift idea? How about a funny office flip-over message display?
Buy it!