அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

அத்தியாயம் 30

#1
தோழமைகளே அனைவருக்கும் மாலை வணக்கம்,

உங்கள் அனைவரையும் ஏலோர் எம்பாவாய் இறுதி அத்தியாயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இளா-ஜாய்சி , பாவை-சூர்யா கல்யாணக் கொண்டாட்டங்களை இந்த இறுதி அத்தியாயம் - 3௦ல் படித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.

https://www.calameo.com/read/005332121b37229047b45

சோர்ந்து போன நேரங்களில் ஊக்கம் கொடுத்த தோழமைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

இந்த தளத்தில் கருத்து தெரிவித்த தோழிகள் மற்றும் விருப்பம் தெரிவித்த , தொடர்ந்து அமைதியாக படித்து சென்ற அனைவருக்குமே எனது நன்றிகள்.

வெற்றிகரமாக இரண்டாம் கதையை முடித்த சந்தோஷத்தோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மீண்டும் அடுத்த கதையில் சிந்திப்போம்.

அன்புடன்,
கவிரகு
 

Latest