நன்றி ரித்தி! 5 ம் ஸ்டார்ட்டிங்கா... சரி சரி படிங்க. அந்த லூசுப் பயலுக்குப் பொறாமை தான். ஆனா, அவ்வளவும் சீக்கிரமே லவ்வா மாறிடும்.செம்ம ஸ்டார்டிங் sis..
ஆனால் 5 எபியுமே எனக்கு ஸ்டார்டிங் எபியா தான் தெரியுது..
முகுந்த் அமுதா pari செம்ம. முகுந்தன் பொறுமையும் அழகு..
கன்யா குட்டி செம்ம இல்ல..
இந்த சூர்யாக்கு பொறாமை நிஷா மேலே.. அதுனால தான் அவகிட்ட எறிஞ்சி விழுறான்.. ஸ்டுபிட்..
எவ்வளவு படிச்சாலும் எப்படி எந்த இடத்தில பேசணும்னு சிலருக்கு தெரியுறது இல்லை. பவித்ராகிட்டா பட்டும் நிஷாவை என்ன வார்த்தை சொல்றன் பாரு..
கவிபாரதி சூப்பர் கேரக்டர்..
நெக்ஸ்ட் எபிக்கு வைட்டிங் sis..
நன்றி அபி! ஹா ஹா அவன் இப்போ பேசறதுக்குத் தான் அவள் அவனை சுத்தல்ல விடுவாளே... என்னோட கதைகள்ள ரொம்பப் பிடிச்ச ஜோடின்னா அது முகுந்தன் அமுதா தான். லவ்லி பேர்.வாவ் சூப்பர் சூப்பர் எப்பிஸ் அக்காஎனக்கு ரொம்ப பிடித்த கதை
சூர்யா நிஷா ஜோடி செம்ம கியூட்டா அழகா இருக்கும்
சூர்யா எப்பயுமே இப்படி தான் ஏதாவது அவளை பேசிட்டு அப்பறம் கடைசில எப்படி சமாலிக்கரதுனு கஷ்டப் படப் போறான்
நிஷா சோ ஸ்வீட்செம்ம பொண்ணு... எல்லாரையும் சிரிக்க வச்சிடுவா
ஏஞ்சல் நிஷா... அவளோட ஜராக்ஸ் காபி கன்யா
ரெண்டு பேரும் செய்யும் சேட்டைகள் இருக்கே... ஹாஹா
முகுந்தன் அமுதா வேற லெவல் ஜோடி... புரிதல் காதல் ரெண்டும் நிறைந்த ஜோடிசூப்பர் ரொம்ப அழகான ஆரம்பம்
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா![]()