இதயம் மேவிய காதலினாலே - கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
Hahaha semma epi sis..

கன்யா பெர்மிஸ்ஸின் கேட்டு போய் நல்லா புரிய வச்சுட்டா சூர்யாக்கு.. ஆனாலும் அவனுக்கு இது பத்தாது..

அமுதாகிட்டா பீல் பண்ணி என்ன பண்ண? பாவம் நிஷா இவனால இத்தனை வருஷமா தனக்கு பிடிச்சா மாதிரி இருக்க முடியாமல் கஷ்டப்பட்டுருக்கு..

உனக்கு இருக்கு டா சூர்யா..

அதுமட்டுமா அம்மாவையும் பீல் பண்ணி படுக்க வச்சுட்டான் ஸ்டுபிட் சூர்யா 😡😡😡😡..

அமுதா அக்காவா அண்ணியா மனைவியா ரொம்ப அழகான கேரக்டர். அவங்களுக்கு ஏத்த கணவன் 😍😍😍😍😍👏👏👏..

வைட்டிங் வைட்டிங் sis..
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
நன்றி ரித்தி! 5 ம் ஸ்டார்ட்டிங்கா... சரி சரி படிங்க. அந்த லூசுப் பயலுக்குப் பொறாமை தான். ஆனா, அவ்வளவும் சீக்கிரமே லவ்வா மாறிடும்.
லவ்வா மாறிடுமா? ம்ம் அப்பவும் நிஷா அலைய விடட்டும் sis🤣😍🤣🤣
 
  • Haha
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
93
433
63
Hahaha semma epi sis..

கன்யா பெர்மிஸ்ஸின் கேட்டு போய் நல்லா புரிய வச்சுட்டா சூர்யாக்கு.. ஆனாலும் அவனுக்கு இது பத்தாது..

அமுதாகிட்டா பீல் பண்ணி என்ன பண்ண? பாவம் நிஷா இவனால இத்தனை வருஷமா தனக்கு பிடிச்சா மாதிரி இருக்க முடியாமல் கஷ்டப்பட்டுருக்கு..

உனக்கு இருக்கு டா சூர்யா..

அதுமட்டுமா அம்மாவையும் பீல் பண்ணி படுக்க வச்சுட்டான் ஸ்டுபிட் சூர்யா 😡😡😡😡..

அமுதா அக்காவா அண்ணியா மனைவியா ரொம்ப அழகான கேரக்டர். அவங்களுக்கு ஏத்த கணவன் 😍😍😍😍😍👏👏👏..

வைட்டிங் வைட்டிங் sis..
அந்தச் சூர்யா மேல உனக்கேம்மா இவ்ளோ கோபம்? பாவம் பயபுள்ள... சின்னப் பையன் போகட்டும்.
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
அந்தச் சூர்யா மேல உனக்கேம்மா இவ்ளோ கோபம்? பாவம் பயபுள்ள... சின்னப் பையன் போகட்டும்.
அப்டின்றிங்கே 🤔🤔🤔

சரி பொழச்சு போகட்டும்.. நிஷாக்காகவும் உங்களுக்காகவும் விட்டுடலாம் sis🤣🤣😍
 
  • Haha
Reactions: Shenba

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
36
13
Chennai
வாவ் வாவ் சூர்யா வந்தாச்சு❤😍🔥சூப்பர் எப்பிஸ்❤❤❤இப்போ தான் ரெண்டு வகை சூர்யால, கியூட் சூர்யா வர போறான்🧡😜😂இனி கலக்கல் தான் எப்பயும்💜💜

ஃபிளாஷ் பேக்ல சூர்யா கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும்😂😂இனிமே வேற லெவல் தான் அவன்... செம்ம... வந்துருச்சு வந்துருச்சு லவ் வந்துருச்சு💓💓💞💞

நிஷா சூப்பரோ சூப்பர்... இனி நிஷாவின் அட்டகாசம் ஆரம்பம்😂😂😜🤣கன்யா நிஷா செம்ம காம்போ பயங்கற சேட்டை ரெண்டும்😂😜

அக்கானா அது நம்ப அமுதா அக்கா தான், அண்ணனா அது நம்ப முகுந்தன் தான்.... ரெண்டு பேரும் 'தி பெஸ்ட்' செம்ம ஜோடி😍❤ரொம்ப சப்போர்டிவ்...💚💚💚

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா❤🔥
 
  • Like
Reactions: Shenba