நன்றி அபி!வாவ் வாவ் சூர்யா வந்தாச்சுசூப்பர் எப்பிஸ்
இப்போ தான் ரெண்டு வகை சூர்யால, கியூட் சூர்யா வர போறான்
இனி கலக்கல் தான் எப்பயும்
ஃபிளாஷ் பேக்ல சூர்யா கொஞ்சம் அப்படி இப்படின்னு இருந்தாலும்இனிமே வேற லெவல் தான் அவன்... செம்ம... வந்துருச்சு வந்துருச்சு லவ் வந்துருச்சு
நிஷா சூப்பரோ சூப்பர்... இனி நிஷாவின் அட்டகாசம் ஆரம்பம்கன்யா நிஷா செம்ம காம்போ பயங்கற சேட்டை ரெண்டும்
அக்கானா அது நம்ப அமுதா அக்கா தான், அண்ணனா அது நம்ப முகுந்தன் தான்.... ரெண்டு பேரும் 'தி பெஸ்ட்' செம்ம ஜோடிரொம்ப சப்போர்டிவ்...
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா![]()
சூர்யா வந்தாச்சு. இனி கொண்டாட்டம் தான். நிஷாவுக்குத் திண்டாட்டம்.