இதயம் மேவிய காதலினாலே - கருத்து திரி

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
36
13
Chennai
Haha sis ஓட்டு பேச்சுக்கு சூர்யாவ நிஷா அலைய விடணும்னு சொன்னேன்.. அதே மாதிரியே நடக்குதே 🤣🤣🙈🙈🙈..

இப்ப தான் நிம்மதியா இருக்கு 🤪🤪🤪..

அடுத்து வில்லன் என்ட்ரியா இருக்குமோ🤔🤔🤔..

கன்யா இப்பவே என்ன வாயி 👏👏👏👏..

சூர்யா பீல் பண்றதா கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு 😏😏😷..

சூப்பர் சூப்பர் எபிஸ் sis😍😍😍
உங்களோட சாபம் தானா அக்கா அவனை இப்படி எல்லாம் பாடாப்படுத்துது😂😂🤣🤣🤣

அடுத்து வில்லனா😱😱ஹாஹா நம்ப வெயிட் பண்ணி பார்த்துடுவோம் அக்கா😍😍❤❤
 
  • Haha
Reactions: Rithi and Shenba

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
36
13
Chennai
வாவ் வாவ் ஸ்வீட் எப்பிஸ்🌷❤😍🌷சூர்யா வேற லெவல்❤💓இந்த சூர்யாவை தான் ரொம்ப பிடிக்கும்... ரொம்ப ரசிக்க வைப்பான் நம்மை💜💚🧡

சூர்யா கஷ்டப்பட்டு அவக்கிட்ட பேசி, சாரி கேட்டு, ப்ரெண்ட் ஆக லவ் சொல்ல போகும் போது... எங்க இருந்து தான் வந்திங்களோ தெரியலையே பா நீங்க எல்லாம்... கூட்டமா வந்து அவனுக்கு ஆப்பு வச்சிட்டிங்க😂😂😜😜

என்ன கொடுமை சரவணா இது... விளையாடுற இடமா கன்யா பாப்பா அது😂😂அத்தை கூட சேர்ந்து நீயும் இப்படி ஆகிட்டியா😜😜பாரதி கூட சூர்யாவை லொள்ளு பண்றான்🤣😁

என்னது கல்யாணமா...?? யாரை கேட்டு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்திங்கணு கேக்க வேணாமா சூர்யா நீ🙄🤔பாவம் ஃபீல் பண்ணிட்டு இருக்கான் அவனே😔😜

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா🌷❤🌷
 
  • Haha
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
உங்களோட சாபம் தானா அக்கா அவனை இப்படி எல்லாம் பாடாப்படுத்துது😂😂🤣🤣🤣

அடுத்து வில்லனா😱😱ஹாஹா நம்ப வெயிட் பண்ணி பார்த்துடுவோம் அக்கா😍😍❤❤
அய்யயோ என்ன மா இப்படி ட்விஸ்ட் அடிக்குற🙄🙄.. நீ சூர்யாவ ஹீரோ ஆக்கி என்னை வில்லி ஆக்கி பாக்குற🤣🤣🤣🤣..

முழு கதை தெரியட்டும் அப்புறம் பாத்துக்குறேன் உன்னை 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️😂😂
 
  • Haha
Reactions: Abirami Mahi

Anuya

Well-known member
Apr 30, 2019
257
328
63
வாவ்... அழகான கதை ஷென்பா மா😍😍❤. ஒரு மாதிரி ஜாலி flowல போகுது. எபிஸ் எல்லாம் ஜெட் ஸ்பீட்ல வருது🥳🥳.

அமுதா - முகுந்தன் இவங்க அழகு கப்பிள்ஸ் 🤩🤩. ரொம்ப understanding ரெண்டு பேருக்கும். கன்யா குட்டி அவ அத்தை நிஷாவுடைய மினி xerox தான். ரெண்டும் சரியான வாலு😂😂.

இவங்க ரெண்டு பேரும் பண்ணுற சேட்டைலாம் செமயா இருக்கு😂😂.

அப்பறம் நம்ம சூர்யா சார். ஆரம்பத்துல கொஞ்சம் கிறுக்கு தனம் பண்ணாலும் இப்போ அவரு லவ்ஸ்ல ஃபீல் பண்ணும் போது... எனக்கு கியூட் ஆஹ் இருக்கு😂😂🙈🙈 அவனை பார்க்க🙈🙈. அவ்வ்வ்.. 🏃‍♀️🏃‍♀️ கிட்டார் வாசிக்கும் போதுலா கியூட்😍😍🙈.

டேய் சூர்யா.. வாய்ப்புகள் ஒரு டயம் தான் வரும் அப்பவே லப்பகுன்னு பிடிச்சி வச்சிகனும். இப்போ பாரு சோன முத்தா போச்சானு சொல்லுற மாதிரி ஆச்சா😂😂🏃‍♀️. இதுக்கு தான் எதை பேசுறதுகு முன்னாடியும் என்னைய மாதிரி கிட்னியை நல்லா யூஸ் பண்ணனும். ஐடியா இல்லாத பய🏃‍♀️🏃‍♀️. சரி விடு கிட்டார் மட்டும் வாசிச்சா நம்ம புள்ளைய இம்ப்ரெஸ் செய்ய முடியாது. சீக்கிரம் இன்னும் கொஞ்சம் நிறைய லவ்வர் பாய் லுக்கை எடுத்து விடு😉😉. அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.. இந்த ஸ்டாரில எனக்கு பிடிச்ச இன்னும் ரெண்டு ஜீவன்ஸ் அமுதா அம்மா & பாரதி😉😉❤❤.

சூப்பர் ஷென்பா மா🤩🤩. சரி கதையை படிப்போம்னு வந்து பார்த்தா 20எபி.. ஜெட் தான்🤩🤩. உங்களுக்கு மீ நேம் வச்சிட்டேனே ஜெட் ஷென்பா நல்லா இருக்குல்ல🙈🙈 அடிக்க வராதிங்கா ஷென்பா மா.. 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

Lovely epis .... Waiting for nxt epis🤩🤩🔥🔥❤
 

Rithi

Member
Feb 8, 2021
27
18
8
செம்ம செம்ம sis.. ஐயோ சூர்யா எப்படி இருந்தவன் இப்படி ஆயிட்டான் 🤣🤣🤣.. தட் இஸ் லவ் 😍😍😍..

ஹாஹா நிஷா செம்ம ஷாக் குடுத்திட்டா சூர்யா.. லைப் லாங் மறக்க முடியாதுல்ல எங்கேஜ்மெண்ட்ட 😍😍🤣🤣🤣🤣..

மேகி அக்கா உங்களையும் ஏமாத்திட்டா இந்த நிஷா பொண்ணு 🤣🤣🤣🤣..

அமுதா வயசான காலத்துல என்ன ஓட்டம் 🤣..செம்ம சீன் 🤣🤣🤣

கிருஷ்ணா பாவம் sis😔😔😔.. பட் 2டேஸ்ல மறந்துடும்னு ஸ்போர்டிவா எடுத்தது நல்லா டேசிஷான்.

பெரியவங்க சின்னவங்கள புரிஞ்சிகிட்டது அழகு.

பாரதி 🤣🤣🤣.. வாழ்த்துறியா வயிறேறியா 🤣🤣🤣செம கேள்வி..

ரொம்ப அழகான ஸ்டோரி sis.. ஜாலியா படிக்கலாம்..

வாழ்த்துக்கள் செண்பா sis.. யூ ஆர் ஆல்வேஸ் ராக்கிங் 😍😍😍😍