வாவ்.. அழகான கதை ஷென்பா மா
.
அமுதா, முகுந்தன், நிஷா , சூர்யா,கன்யா, பாரதி, வசந்தா அம்மா, சிவராமன் அப்பா எல்லாருமே அருமை கதைக்கு
.
அதுவும் நம்ம அமுதா & முகுந்தன் பக்கா ஜோடி. ஒருதரை ஒருதர் புரிஞ்சிக்கிட்டு நடக்கிறது அழகோ அழகோ
.
முகுந்தன் பேமிலிக்கு அமுதா இன்னும் ஒரு பொண்ணு மாதிரிதான். நிஷாவை அம்மாவை போல கேர் பண்ணி அழகா பார்த்துப்பாங்க. அதே போல அமுதா குடும்பதுக்கு முகுந்தன் இன்னும் ஒரு பையன் தான்
.
கன்யா குட்டி அழகு பட்டுனு

. சரியா வாலு குட்டி பப்ளிமாஸ்
.
நிஷா & சூர்யா அழகு ஜோடி. சூர்யா முன்ன பண்ணத்துக்கு எல்லாம் சேர்த்து பாவம் பையனை ரொம்பவே பயம் காட்டிடாங்க எல்லாரும். நிஷாக்கு கல்யாணம்னு சொல்லி. அப்புறம் சூர்யாக்கு குடுத்த சர்ப்ரைஸ் செம
.
ஹாஹா.. கிருஷ்ணன் பாவம் இவங்களுக்கு நடுவுல அவனை வேற இழுத்து விட்டு காமெடி பண்ணியாச்சு. பட் உண்மையா எனக்கு அப்போ வந்த கவுண்டர் " தம்பி கிருஷ்ணா.. நீ தமிழ் படத்துல வர அமெரிக்கா மாப்பிளை ரோல் போல தான் பா.. கல்யாணம் ஹீரோ கூடத்தான்" ஜஸ்ட் fun ku

. மேகி அக்கா கியூட்
.
பாரதி நல்ல ஃபிரெண்டு... மூணு வருஷம் கழிச்சி ப்ரீ. கே.ஜீ அட்மிஷன்காக ஸ்கூல் வாசல்ல வெய்ட் பண்ணனனும்னு சூர்யா அவன் வாழ்த்துறது எல்லாம் வேற லெவல்
.
மொத்தில் செம ஸ்டோரி ஷென்பா மா
. நா நல்லா எண்ஜோய பண்ணி படிச்சிட்டேன்
. லாஸ்ட் ஆஹ் க்யூட் ரொமான்ஸ். நம்ம சூர்யாவை காதல் மன்னன் லுக்கில் பார்த்ததில் அபி ரொம்ப ஹாப்பி