இவன் வேற மாதிரி- கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,648
1,592
113
பிரெண்ட்ஸ்,

கதைக்கான கருத்துக்களை இந்த திரியில் பதியுங்கள்..................
 
  • Love
Reactions: Anuya

Anuya

Well-known member
Apr 30, 2019
302
331
63
Awww😍😍 super super epi sudha maa😍😍 nice starting 😍🔥🔥.

எதே.. விஷாலு நீ லவ்ஸ் பண்ணுணத்துக்கு நதியா ஏன் உன் அண்ணனை அடிச்சா அப்போ டீல🤣🤣 ஹாஹா.. இவன் வேற லெவல்🤣🤣 client meeting அட்டெண்ட் பண்ணுற இடமா டா அது🤣🤣🤣 அடேய்.. உன் அழும்பு தாங்கள🤣🤣🤣

இதுல பொய் சொல்லிட்டு பொய் கண்ணு வேற அடிக்குற🤣🤣 நீ கலக்கு..

Next coming நம்ம கிருஷ்ணா.. இவனுக்கு ஜோடி நிலா தானோ
 
  • Love
Reactions: sudharavi

Anuya

Well-known member
Apr 30, 2019
302
331
63
ஆனா.. ரொம்ப நல்லவனா இருக்கானே இவன்.. ஒரு வேளை மௌனம் பேசியதே சூர்யா மாதிரி பொண்ணுங்க பிடிக்காதோ இவனுக்கு... அதுக்கு தான் காலேஜ் கூட்டிட்டு போக மாட்டேன் னு சொன்னான் போல..

செம😍😍 .. இவங்க ரெண்டு பேரும் பண்ண போற கலாட்டாஸ்க்கு waiting 🔥🔥 congrats and best wishes sudha maa😍😍😍
 
  • Love
Reactions: sudharavi
May 26, 2019
72
3
18
After long months, new Story... Nice Start... Krishna Neela vishal Nathiya
krish yen kalyanam vendamnu solran... But Neela avana love pandra...
vishal Nathiya site adikaran... But Nathi....
waiting for the next UD....
 
  • Love
Reactions: sudharavi

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,648
1,592
113
ஆனா.. ரொம்ப நல்லவனா இருக்கானே இவன்.. ஒரு வேளை மௌனம் பேசியதே சூர்யா மாதிரி பொண்ணுங்க பிடிக்காதோ இவனுக்கு... அதுக்கு தான் காலேஜ் கூட்டிட்டு போக மாட்டேன் னு சொன்னான் போல..

செம😍😍 .. இவங்க ரெண்டு பேரும் பண்ண போற கலாட்டாஸ்க்கு waiting 🔥🔥 congrats and best wishes sudha maa😍😍😍
நன்றி டா அபி....கதை எப்படி போக போகுதுன்னு போக போக தான் தெரியும்....பார்ப்போம்..
 
  • Love
Reactions: Anuya