இவன் வேற மாதிரி- கருத்து திரி

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
இந்த கிருஷ்ணா seriyaana வில்லன் ah இருப்பான் polaye nathiya எப்படி avana kettavanu நிருபிக்க poraalo.... ஆனா avanuku semma over confident போல அவன் panra thappu எல்லாம் yaaralayum kandupikka முடியாது nu..... Vishal ஏன் கல்யாணம் pannikitaan hostel ah என்ன aachi... அவன் அம்மா vuku சுத்தமா pidikala.... Enna aaga pooguthoo தெரியல... Super Super maa... Semma episode
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
இந்த கிருஷ்ணா seriyaana குள்ள நரி ah இருப்பான் போல aiyayo vishva வீடு la அவன் அப்பா va தவிர எல்லாரும் avaluku எதிரா தான் இருக்காங்க... Nathiya enna panna pora எப்படி அந்த கிருஷ்ணா torture la irunthu thappikka pora avanodaya முகத்திரையை எல்லார் முன்னாடியும் கிழிக்க pora.... Ava semma bold ah எல்லாம் face pannanum enna aaga pooguthoo... Super Super maa.... Semma episode
 

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
மேலும் மேலும் ava mela பழி veri yum vanmathayum vallathukuraan... Pannathu ellame இவன் paavi paavi மனுஷன் ah ivan..... அவன் அம்மா vuku மட்டும் ava எதோ பெரிய பிரச்சனை la இருக்கா nu theriyuthu..... இப்போ ennathuku மும்பை paavi anga poi இன்னும் எதனை பேர் வாழ்க்கை பாழ் panna poraan..... நீலா ஏன் sucide pannikita.... Enna aachi..... இப்போ engayum போக முடியல avanala..... Enna aaga pooguthoo தெரியல.... Super Super maa.... Semma episode
 
  • Love
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
Oooooooo........krishna தங்கச்சி paathutaala avan நதி ah muratinathai....... அவல எப்படியாவது வீடு ah vittu annupanum nu ninaikiraan அவன் முகம் மூடி yaarukum தெரிய kudaathunu.... Enna பேச்சி பேசுறான் paavi.... Eppadi avana pathi ellaarukum theriyumo.... Super Super maa.... Semma episode
 
  • Love
Reactions: sudharavi

Chitra Balaji

Member
Feb 5, 2020
99
40
18
ச்சே பாவம் maa ava..... கை எப்படி ஆயிடுச்சி avaluku evvallavu வலி ah கொடுக்கும்..... நித்தி kita எல்லா vishayamum sollita.... அந்த கிருஷ்ணா oda முக மூடி ah ரெண்டு பேரும் senthu கிழிக்க போறாங்க.... Athuyum Vishal ye therinjikanum avana pathi.... நீலா oda friend ellaathayum Vishal kita sollitaa..... Ava avana உண்மை ah காதலிச்ச ஆனா அவன் அவனுடைய தேவைக்கு avala use pannittu thukki pottutaan...... Krishna அப்பா kita அவர் மும்பை friend avana pathi எல்லாம் sollitaaru இனிமேல் என்ன aaga pooguthoo theriyalaye.... Super Super maa.... Semma semma episode
 
  • Love
Reactions: sudharavi