இவன் வேற மாதிரி- கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,648
1,592
113
ச்சே பாவம் maa ava..... கை எப்படி ஆயிடுச்சி avaluku evvallavu வலி ah கொடுக்கும்..... நித்தி kita எல்லா vishayamum sollita.... அந்த கிருஷ்ணா oda முக மூடி ah ரெண்டு பேரும் senthu கிழிக்க போறாங்க.... Athuyum Vishal ye therinjikanum avana pathi.... நீலா oda friend ellaathayum Vishal kita sollitaa..... Ava avana உண்மை ah காதலிச்ச ஆனா அவன் அவனுடைய தேவைக்கு avala use pannittu thukki pottutaan...... Krishna அப்பா kita அவர் மும்பை friend avana pathi எல்லாம் sollitaaru இனிமேல் என்ன aaga pooguthoo theriyalaye.... Super Super maa.... Semma semma episode
நன்றி சித்ரா...................................................................
 
  • Love
Reactions: Chitra Balaji

Chitra Balaji

Active member
Feb 5, 2020
93
43
28
Appo kuda avan seithathu thappu nu avan நினைக்க la அவன் அதுல இருந்து எப்படி வெளிய varathu nu thaan paakuraan......ivan avana காப்பாத்தி kanum naa enna வேணாலும் பண்ணுவான்.... Vishal kita எல்லா உண்மை யும் sollita..... Avanga அம்மா kettutaanga மயங்கி vizhunthutaangale enna aaga pooguthoo... Super Super maa.... Very very emotional episode maa
 
Chitra Balaji

Active member
Feb 5, 2020
93
43
28
Wooooooooow.... Wooooooooow maa ....enna solla சத்தியமா வார்த்தையே வரல maa ......இந்த maari oru story ah romba romba arumai ah எங்களுக்கு கொடுத்து irukinga....... கமலா அம்மா vuku oru big big சல்யூட்... Sathiyama வீடு ku வீடு இந்த maari அம்மா இருந்தா புள்ளை ga thappu panna payapuduvaanga....... Avanuku எவ்வளவு திமிரு avvallavu thappu pannittu kuda athu avangaluku therijidichi கொஞ்சம் kuda kutra உணர்வு ve illa paathingala....... Avanga senjathu thaan correct... இந்த maari oru மிருகம் இருக்கவே kudaathu...... Romba romba arumai ah na story maa...... நிதி... Nathiya.... Vishal.... அவன் அப்பா எல்லா charaters yume semma...... All the very best maa... Love you
 
  • Love
Reactions: sudharavi

மிகவும் நன்றி சித்ரா....கதையின் ஆரம்பத்திலிருந்து பயணித்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு ஊக்கப்படுத்தியதற்கு மீண்டும் நன்றிகள்...
 
  • Love
Reactions: Chitra Balaji