ஹலோ பிரெண்ட்ஸ் போன வாரம் ud கொடுக்க முடியல....அதுக்கு சாரி கொஞ்சம் medical issuesஅதான் எல்லையற்ற பேரழகே ஓட 3வது அத்தியாயத்தோட வந்துட்டேன், படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ் ஆவலுடன் பாரதி கண்ணம்மா
இதோ எல்லையற்ற பேரழகே 7 வது பகுதியோடு வந்துட்டேன்..படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...புடிக்கலானாலும் பரவால்ல உங்க கருத்துக்களை நீங்க தாராளமா சொல்லலாம்....அதையும் இந்த பச்சை புள்ள ஏத்துக்கும்....உங்க கமெண்ட்ஸ்க்காக மீ ஆவலுடன் வைட்டிங்....