வணக்கம் நட்பூக்களே....
என்னையும் மதித்து, இத்தளத்தில் எழுத அனுமதியளித்த சுதா அக்காவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி..
மேகம் இல்லா வானம்
இத்தளத்தில் எழுதி புத்தகமாக கடந்த பிப்ரவரி மாதம் சுபம் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது..
மிகவும் இக்கட்டான சூழலில் எழுதி வைத்ததோடு அதை மறந்து போயிருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.. பல காரணங்களால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொடர்பில் இல்லாத போதும் எனது நிலையை புரிந்து மீண்டும் இருகரம் நீட்டி அரவணைத்துக் கொண்ட சுதா அக்கா, சுபம் பதிப்பகத்தார், ஷெண்பா அக்கா மற்றும் வாசக நெஞ்சங்களாகிய தங்களிடம் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..
View attachment Screenshot_2020-04-15-23-20-39-77.png
இப்படிக்கு பேரன்புடன்
ஹரிதாரணி சோமசுந்தரம்