கண்ணம்மா - கதை திரி

#21
இனிய வணக்கம்!

இதுவரை கருத்துக்களைத் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் அன்பு வாசகர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றி! அடுத்த அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன். வாசித்து மகிழுங்கள்.
கண்ணம்மா 06
 
#23
இனிய வணக்கம் தோழமைகளே!
அடுத்த அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கருத்துத்திரியில் சொல்லுங்கள். நன்றி!

கண்ணம்மா 07
 
#25
அனைவருக்கும் இனிய வணக்கம்! அடுத்த அத்தியாயத்தைப் பதிவு செய்கிறேன். வாசிப்பவர்கள் ஒரு வரிக் கருத்தைக் கூறினால் மகிழ்வேன். இன்னும் ஒரு வாரத்தில் இக்கதை முடிந்து விடும் மக்களே.

கண்ணம்மா 08
 

sudharavi

Administrator
Staff member
#27
ஹாய் பிரெண்ட்ஸ்,

"கண்ணம்மா" ஒன்பதாவது அத்தியாயம் பதிந்திருக்கிறார். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கண்ணம்மா - 09
 
Last edited:
#35
இனிய வணக்கம் தோழமைகளே!
நினைத்ததை விட இந்த அத்தியாயம் தாமதமாக வந்திருக்கிறது. மன்னியுங்கள்! இனிய ஒரு பதிவில் கதை முடிந்து விடும். வாசித்துவிட்டு உங்கள் எஎண்ணங்களைக் கூறினாள் மகிழ்வேன்.

கண்ணம்மா 10