அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

கண்ணீர

#1
காட்டிட இயலாத
கோபமும்
கருகிப் போன
கனவுகளின்
கல்லறையான
கனத்த இதயத்தின் கையாலாகாத்தனமுமே
கன்னியின்
கண்ணீரானதோ !