கதையின் அன்றாட பதிவுகள் பற்றிய திரி!

sudharavi

Administrator
Staff member
#1
எழுத்தாளர்கள் தங்களது அத்தியாயங்கள் பதியும் போது இங்கு அந்த திரியின் லிங்க்கை பதிவு செய்யுங்கள்.....
 

sudharavi

Administrator
Staff member
#4
பிரெண்ட்ஸ்,

சாரி பா இன்று என்னால் அப்டேட் கொடுக்க முடியும் என்று தோன்றவில்லை........மின்மினி பறவைகள் அத்தியாயம் வெள்ளி அன்றே பதிவிடுகிறேன்.......எதிர்பாராத வேலைகளின் காரணமாக இன்று கொடுக்க முடியவில்லை....