காசி யாத்திரை - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

வேத கௌரி அவர்கள் "காசி யாத்திரை" என்கிற தலைப்போடு போட்டியில் இணைகிறார்கள்....
 

Vethagowri

Well-known member
Staff member
#2
இமைக்கும் பொழுதுகளில் ஏதேனும் மாற்றங்கள் நிகழலாம் அது நல்லவையோ கெட்டவையோ அவரவரின் செயல்களைப் பொறுத்தே அமையும் என்பது பிரபஞ்சத்தின் நியதி

"மாற்றங்கள் அதையும் தூரங்கள் இதையும் என் இதயம் பழகுதடி நீ அற்ற இரவு வீட்டுக்குள் துறவு ஏன் இந்த உறவு விலகுதடி"
பாடலின் வரிகள் காதின் வழியாக நெஞ்சுக்குள் இறங்கி ஒரு அழுத்தத்தை உண்டு பண்ண ஒரு இதயம் உருகியது... ஏன் எதனால் என்று தெரிய காசி யாத்திரை என்னும் நாவலின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் நட்புகளே.. வரும் வெள்ளி முதல் அத்தியாயங்கள் பதியப்படும்
 

Vethagowri

Well-known member
Staff member
#3
காசி யாத்திரை என்னும் குறுநாவலின் முழு தொகுப்பு ..படித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே ..காசி யாத்திரை