சித்திரை போட்டி திரை விமர்சனம் !

Vethagowri

Well-known member
Staff member
#81
கோகியின் விமர்சனங்கள் மிகைப்படுத்தப்படாத வண்ணம் உள்ளன..

யாழின் பார்வையில் முன்னறிவிப்பு படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி கடைசியில் என்ன நடந்தது என்று சொல்லாமல் போயிட்டுங்களே என்று நம்மை நினைக்க வைக்கிறது... படம் பார்க்கும் வரை பொறுமை இல்லை..
ராசி விமர்சனம் நீங்கள் இதழ்களுக்கு திரை விமர்சனம் எழுத முயற்சிக்கலாம் என்று பாராட்டும் படி உள்ளது.. தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி இப்படி பல மொழிப் படங்களை கலந்து விமர்சனம் தந்து இருக்கிறார். ரசிப்புக்கு மொழி ஏதும் உண்டோ,"எனும் கருத்து ஏற்கும்படி உள்ளது, குயின் விமர்சனம் வேற லெவல்.. வாழ்த்துக்கள் தோழமைகளே உங்களின் இப்பணி சிறக்கட்டும்...
 
Anuya

Well-known member
#82
அப்பா ஒவ்வொரு விமர்சனம்.. அடி தூள் பட்டையைக்கிளப்பும் ரகம்.. தீபியின் தாரே ஜாமீன் பர் மிகவும் அருமையான விமர்சனம், இப்படத்தின் காட்சிகள் கண் முன்னே விரிவது போல் கூறியிருக்கிறார்..

அனுயா இவர்களின் 24, காக்கா முட்டை ஆகியவை ஆஹா,, '' டைம் மெஷின் படமா என்று பார்க்காமல் இருந்த 24 படத்தை இவரின் விமர்சனம் பார்க்க தூண்டியுள்ளது, குக்கூ விமர்சனம் இனிய குயிலின் இன்னிசையோடு இணைந்த பார்வை...
உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி போல திவ்யா இராமலிங்கம் அவர்களின் ஒவ்வொரு படத்தின் விமர்சனங்களும் அருமையோ அருமை.. நாம் ஏற்கனவே பார்த்து ரசித்த பல படங்களின் கண்ணோட்டம் இவரின் பார்வையில் பார்க்கும் போது ரசிக்கும் படி உள்ளது.. வாழ்த்துக்கள் தோழிகளே உங்கள் எழுத்து நடை, விமர்சனம் ரசிக்கும் படியும் பாராட்டும் படியும் உள்ளது
Thank u mam❤️❤️
 
kohila

Well-known member
#83

Thanks kavi
 
kohila

Well-known member
#84
போட்டி முடிந்ததும் சொல்லலாம் நினைத்தேன். அனுயா, திவ்யா தரமான எழுத்து நடை உங்கள் இருவருக்கும். நிறைய நமக்கு பிடித்த படங்களை உங்கள் விமர்சனங்கள் மூலம் படித்த போது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. அஞ்சலி, அலைபாயுதே, இறுதி சுற்று, இன்று நேற்று நாளை காக்கா முட்டை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்,ராட்சசன் படங்கள் எல்லாம் எனக்குமே ரொம்ப ரொம்ப பிடித்த படங்கள். மனம் வாரம் ஒருமுறை விஜய் சூப்பரில் போடுவாங்க. ஏதோ கமர்ஷியல் வகையறா படம் என்று பார்த்ததே இல்லை. உங்கள் விமர்சனத்திற்கு பின் பார்க்க முடிவெடுத்து இருக்கிறேன்.ஷெண்பாக்கா எழுத்தின் தரம் விமர்சனத்திலும் பிரதிபலித்தது. நாம் ரசித்த படம் அவர் விமர்சனத்தில் மிளிர்ந்தது. கிரிப்னிதாவின் எழுத்து ஆழமான சிந்தனையை பிரதிபலிக்கும். நமக்கு பிடித்த படத்திற்கு அவருடைய கருத்து மிகவும் அருமை.

யாழ் சத்யா குட்டியா நச்ன்னு விமர்சனம். வெகு சில படங்கள் மட்டுமே பார்த்திருக்கேன். நிறைய படங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது அவரின் விமர்சனம். மற்ற மொழி படங்களை அறிமுகபடுத்தியதற்கு நன்றி சத்யா.

வேற யாராவது விட்டுட்டேனா இவ்ளோதான் ஞாபகத்தில் இருந்தது.. வாழ்த்துக்கள் தோழமைகளே
 
#85

Thank u sis :)
 
#86

Thank u sis :) உங்களுடைய பட விமர்சனங்கள் அனைத்தும் அருமை. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் .
 
Anuya

Well-known member
#87

Thank u mam??