ஜூலைக் காற்றில் ஜூப்பட்டரில் - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

ஹரிதரணி புதிய கதையோடு வந்திருக்கிறார்...அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
 
#3
வணக்கம் நட்பூக்களே..

அனைவரும் நலமா?

கொரோனா தொற்றிலிருந்தது நம்மை இயன்ற அளவு பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் தலையாய கடமையாகும்.. ஆகவே வீட்டில் தனித்திருங்கள்.. சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.. உணவு சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கு முன்பும் நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ மறக்காதீர்கள்..

எல்லாரும் சொல்லி சலிச்சுப் போன விஷயம் தான், ஆனாலும் சொல்றேன் நமது நலனுக்காக மட்டுமே..

யாருடா இந்தப் பொண்ணுன்னு நிறைய பேருக்கு தோணும், இவ அவல்ல? அப்படின்னு சிலருக்குத் தோணும்.. 😄

இரு நாவல்கள், ஒரு குறுநாவல் முடிச்சுட்டு காடாறு மாதம் மாதிரி காணாமப் போயிட்டு திரும்ப ஃபார்முக்கு வந்திருக்கேன்..

அய்யோ இவ மறுபடியும் எழுதப்போறாளா? அப்படின்னு நீங்க நெஞ்சப் பிடிக்கிறது தெரியுது.. ஆனாலும வேற வழியில்லை.. படிச்சுத்தான் ஆகணும் தோழமைகளே..

நாளை காலையில் டீசர் போட்டு, வளமா தொடங்கி, சிறப்பா உங்களையெல்லாம் வெச்சு செய்யக் காத்திருக்கிறேன்..

நீங்களும் கண்டிப்பா கமெண்டில் திருப்பி செஞ்சிருங்க (எதையும் தாங்கும் இதயம் யா..)

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.899/unread

View attachment IMG_20200413_144722.jpg
இப்படிக்கு பேரன்புடன்

ஹரிதாரணி சோமசுந்தரம்
 
Last edited:
#4
மக்களே....

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்💐💐💐💐💐

முத்தமிழைப் போல மங்காத புகழும், குறையாத மகிழ்ச்சியும், இன்னும் நீளும் ஆயுளும் பெற வாழ்த்துகிறேன்..


இதோ பதிவிட்டாயிற்று

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் டீசர்

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

இப்படி பேரன்புடன்,
ஹரிதாரணி சோமசுந்தரம்
 
#5
வணக்கம் நட்பூக்களே..

இதோ பதிவிட்டாயிற்று

ஜூலை காற்றில் ஜூபிட்டரில் -1

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை
கருத்து திரியில்
பதிவு செய்யுங்கள்

View attachment download.jpeg

இப்படி பேரன்புடன்,
ஹரிதாரணி சோமசுந்தரம்