அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

தனிமை

#1
சுவற்றை
வெறிக்கச்
செய்யும்
சூன்யம்தான்
சுயநல
சூழ்
உலகை
சுற்றமாக்குகிறதோ !