மிகவும் நன்றி செல்வா........நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதுவேன்......உங்களின் முகவரியை இன்பாக்ஸில் கொடுக்கவும் செல்வா......இந்த மாதிரி மாயம், தந்திரம்,முற்பிறவி இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை, இருந்தாலும் கதை விறுவிறுப்பாக சென்றது.இந்த பிறவியில கதாநாயகன்,நாயகி ஒண்ணுமே செய்யலியேன்னு கொஞ்சம் வருத்தம்.சிந்துவும், ரிஷியும் பொம்மைகள் மாதிரி தான் கதையில் பயணித்த உணர்வு.அதுவும் இன்றி நிறைய கதாபாத்திரங்கள் கதையில் உலவியது போல் தோன்றியது.
மற்றபடி கதை சொன்ன பாங்கு,மொழி நடை, தொய்வின்றி கொண்டு சென்ற விதம் அழகு.
வாழ்த்துக்கள். இன்னும் நிறைய அழகான கதைகளம் மற்றும் கதாபாத்திரங்ககளுடன் எங்களை எல்லாம் மகிழ்விக்க வேண்டும்.நன்றி.
மிகவும் நன்றி டா அபி...உன்னுடைய விமர்சனம் அருமை....இந்த படங்களும் கதாபாத்திரத்திற்கு சரியாக அமைந்திருக்கிறது....
Thanks mam for the reply.மிகவும் நன்றி செல்வா........நிச்சயம் உங்களைப் போன்றவர்களுக்காக எழுதுவேன்......உங்களின் முகவரியை இன்பாக்ஸில் கொடுக்கவும் செல்வா......
Super sudha maaமிகவும் நன்றி டா அபி...உன்னுடைய விமர்சனம் அருமை....இந்த படங்களும் கதாபாத்திரத்திற்கு சரியாக அமைந்திருக்கிறது....