அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

"நின்னைக் காதல் கொண்டேனே!!" - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

பாரதி கண்ணம்மா அவர்கள் தனது புதிய கதையுடன் வந்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..................
 

Ashwini

Active member
#2
வணக்கம் தோழமைகளே....நான் பாரதி கண்ணம்மா... நின்னைக் காதல் கொண்டேனே!!!:love::love::love: என்ற தலைப்பில் உங்களை சந்திக்க வந்துள்ளேன்...இது என்னுடைய முதல் நெடுங்கதை என்பதால் உங்கள் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.... முந்தைய காதலடி நீ எனக்கு!!! கதைக்கு தந்த ஆதரவு இதற்கும்
கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்... கதைகளில் ஏதாவது குற்றம் குறைகள் இருப்பின் தயங்காமல் சுட்டிக்காட்டலாம்...

கதையை பற்றிய சிறுகுறிப்பு :

பார்த்தா சிங்கம்....பதுங்குனா புலி... பாஞ்சா சிறுத்தை...இந்த மாதிரி பில்ட்டப்க்கெல்லாம் பத்து பொருத்தமும் பக்காவா இருக்குறவரு தான் நம்ம ஹீரோ வெற்றிமாறன்:cool::cool:...

பூச்சிய பாத்தாலே நாலு நாளு தூங்காம பயத்துல இருக்குறவ தான் நம்ம ஹீரோயின்
மதிமலர்.:giggle::giggle::giggle:....பேருக்கேத்த மாதிரி பூவ மாதிரி மென்மையானவள் தான்...
எதிர்பாக்காத நேரத்துல நடக்குற ஒரு விபத்தால மதிக்கு, மதி கொஞ்சம் கம்மி ஆகி.... பூவா இருந்தவ புயலா மாறி மாறன் வாழ்க்கையில எப்படி பாஸ்கெட் பால் விளையாடுறா... அதை நம்ம மாறன் எப்படி கையாண்டு ரெண்டு பெரும் எப்படி வாழ்க்கைல இணையுறாங்க....அப்படிங்குறது தான் நம்ம கதை.....:p:p:p

நாளைல இருந்து முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறேன்...

மக்களே...உங்கள நம்பி தான் கதை எழுத போறேன்...படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் கண்டிப்பா சொல்லுங்க...மீ ஆவலுடன் வெயிட்டிங்...
 

Ashwini

Active member
#3
2nd story.jpg
ஹலோ பிரெண்ட்ஸ்:love:....சொன்ன சொல்ல மீறாம...நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: கதையோட முதல் அத்தியாயத்துடன் வந்துட்டேன்....படிச்சி பாத்துட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்கப்பா...கதை எழுத போறேன்னு சொன்னதும் என்னை ஊக்கப்படுத்திய...உங்களுக்கு என் நன்றிகள்...போன கதைக்கு குடுத்த அதே ஆதரவை இந்த கதைக்கும் குடுப்பிங்கன்னு நம்புறேன்....உங்க லைக் அண்ட் கமெண்ட்ஸ்க்காக இந்த பச்சை புள்ள வெயிட்டிங்...(சரி சரி...யாரு பச்சை புள்ள, நீயானு?:rolleyes::rolleyes: கேக்குறது எனக்கு புரியுது....இருந்தாலும் உண்மையா தான சொல்லணும்:p:p:p...)

https://drive.google.com/file/d/1L4oLd0AsX3cjhGmDVUwznyldeCdVJW4p/view?usp=sharing
 

Ashwini

Active member
#4
2nd story.jpg
ஹாய் பிரெண்ட்ஸ்....நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 2 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்...நான் கதையை சரியான பாதையில் கொண்டு போறேனான்னு நீங்க சொல்ற கமெண்ட் வெச்சி தான் தெரிஞ்சிக்க முடியும்;);)...சைலன்ட் ரீடேர்ஸ் லைக் மட்டுமாவது போடுங்க(y)(y)...போன முறை லைக் அண்ட் கமெண்ட் பண்ண அனைவர்க்கும் ரொம்ப நன்றி...:D:D:D

பின் குறிப்பு:

இந்த கதையில யாரை ஹீரோ ஹீரோயினா போடலாம்னு suggestion சொல்லுங்க பிரெண்ட்ஸ்...நாம அவங்கள வெச்சே கதையை மூவ் பண்லாம்....:p:p
Thank you..


https://drive.google.com/file/d/1AduKETV-O4h4SU8kEaa4g-BqorDGcTNW/view?usp=sharing
 

Ashwini

Active member
#7
2nd story.jpg
எல்லாரும் எப்படி இருக்கீங்க...மக்காஸ்:love::D:D.நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:3 வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க...சைலன்ட் ரீடேர்ஸ் லைக் மட்டுமாவது பண்ணுங்க பா(y)(y)....போன முறை லைக் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லார்க்கும் ரொம்ப பெரிய நன்றி:giggle::giggle::giggle:...

இன்னொரு முக்கியமான விஷயம்...இனிமே வாரம் 2 ud போடுவேன்...செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில்....இப்படிக்கு உங்கள் பாரதி கண்ணம்மா:p:p:p...

https://drive.google.com/file/d/1mUQSnLjq_GsUjvyaLtxEC1dQF6hLoCt5/view?usp=sharing
 

Ashwini

Active member
#8
ஹலோ பிரெண்ட்ஸ்....நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:4 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....போன முறை லைக் அண்ட் கமெண்ட் பண்ண எல்லா நல்ல உள்ளங்களுக்கும் சரி ....படிச்சிட்டு மட்டும் போன என் கண்ணனுக்கு தெரியாத அந்த நல்ல உள்ளங்களுக்கும் சரி ரொம்ப ரொம்ப நன்றி...இந்த அத்தியாயத்துல இருந்து இனிமே நமக்கு அவங்க மாறன் மதின்னு தான் வருவாங்க....அதே போல் மதிக்கு என்ன ஆச்சுன்னு இதுல தெரிஞ்சிடும்....(யாரும் கத்திய தூக்கிட்டு வந்து என்ன மெரட்ட வேணாம் மீ பாவம்...)
அப்புறம் நம்ம கதைக்கு இவங்க செட் ஆவாங்கனு நெனைக்கிறேன்.. .உங்க கருத்துக்களை கண்டிப்பா சொல்லுங்க....மீ ஆவலுடன் வெயிட்டிங்...
pair of 2.jpg


https://drive.google.com/file/d/1DbWNFRXWfKgsONNWEbM_T1N_z0thBl21/view?usp=sharing
 

Ashwini

Active member
#9
ஹலோ பிரெண்ட்ஸ்...நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:5 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:D:D:D....
இந்த அத்தியாயத்தையும் படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது....


2nd story.jpg


https://drive.google.com/file/d/1AkBlCEKiSmT2Axbtyz0asT3UDYNvM0_D/view?usp=sharing

Thankyou:D:D:D
 

Ashwini

Active member
#10
ஹாய் பிரெண்ட்ஸ்...சாரி எபி போட லேட் ஆயிடுச்சி:(:(:(...இனிமே இந்த மாதிரி நடக்காது...sry for the inconvenience:confused::confused:...நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:6 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...போன முறை லைக் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் நன்றி(y)(y)...படிச்சிட்டு மட்டும் போனவங்களுக்கும் நன்றி:p...
இந்த முறையும் உங்க கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...படிச்சிட்டு சொல்லுங்க மக்காஸ்:giggle::giggle::giggle:...
2nd story.jpg

https://drive.google.com/file/d/1hu5GJw5jlg-9qnTE-mi2nkPuY5Z67OCK/view?usp=sharing

Thank you:D:D:D:D
 

Ashwini

Active member
#11
ஹாய் மக்களே:D:D...நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:7 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்(y)(y)(y)...போனமுறை கமெண்ட்ஸ் அண்ட் லைக்ஸ் பண்ண எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி நன்றி...நன்றி;););)...

2nd story.jpg

https://drive.google.com/file/d/1jqFFMHbIkk8Mwrjv0dBvcJfD-slVHgd5/view?usp=sharing

thank you:D:D:D
 

Ashwini

Active member
#13
2nd story.jpg

ஹலோ பிரெண்ட்ஸ்:D:D....எல்லாரும் எப்படி இருக்கீங்க....போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி....

நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 9 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்....படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....சைலன்ட் ரீடேர்ஸ் படிச்சிட்டு அப்படியே போடாம லைக் ஆவது பண்ணுங்க...மீ ஆவலுடன் வைட்டிங்.....;););)


https://drive.google.com/file/d/1Wgrxi0ITBQ2ugOCgvVFVBU_03v_g1ygz/view?usp=sharing

Thank you:cool::cool:
 

Ashwini

Active member
#14
ஹலோ டியர்ஸ்:D:D:D...எல்லாரும் எப்படி இருக்கீங்க....உங்கள் பாரதி கண்ணம்மா நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 10 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்...படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க பிரெண்ட்ஸ்...போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி....அதே ஆதரவை இந்த அத்தியாயத்துக்கும் எதிர்பார்க்கிறேன்(y)(y)....

இந்த அத்தியாயத்துல மாறன் மதி அரவிந்த் இவங்களோட உரையாடல் மற்றும் அவங்க உறவின் வெளிப்பாடு தான் இருக்கும்....படிச்சிட்டு புடிச்சிருக்கான்னு சொல்லுங்க மக்காஸ்;);)....

2nd story.jpg

https://drive.google.com/file/d/1mDaM3krYBECLaXbwkJh4oyDeow8JhVKc/view?usp=sharing

Thank you:D:D:D
 

Ashwini

Active member
#15
ஹலோ மக்களே;);)...எப்படி இருக்கீங்க எல்லாரும்....நின்னைக்காதல் கொண்டேனே!!! :love::love::love:11 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்.....
இது கொஞ்சம் எமோஷனல் பார்ட்....சோ அந்த அளவு உங்க மனச தொட்டுருக்கான்னு நீங்க தான் படிச்சிட்டு சொல்லணும்:rolleyes::rolleyes::rolleyes:....

இந்த அத்தியாயத்துக்கு அப்புறம் கதையில ஒரு டர்னிங் பாயிண்ட் இருக்கு....அது உங்களுக்கு புடிக்குமா இல்லையானு தெரியல:censored::censored::censored:....
எதுவா இருந்தாலும் உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க....
போனமுறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி:giggle::giggle::giggle:....
2nd story.jpg

கதைல வர அந்த மலைக்கோயில் இந்த மாதிரி தான் இருக்கும்...இது ஒரு கற்பனைக்காக மட்டும்:p:p....

kodaikanal.jpg


https://drive.google.com/file/d/12IddD0oT1i1F1RR9QoMu8gCaARmNKHQC/view?usp=sharing

thank you:love::):)
 

Ashwini

Active member
#16
ஹலோ:geek::geek::geek:...நேத்து போட வேண்டியது...ஒரு சின்ன தடங்கல்... அதனால வர முடியல மக்களே...சோ எல்லாரும் மன்னிச்சு.... இதோ நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 12 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன்..படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க பிரெண்ட்ஸ்...போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி...இருக்குற இடமே தெரியாம படிச்சிட்டு போற என் சைலன்ட் ரீடேர்ஸ்-க்கும் ரொம்ப ரொம்ப நன்றி:p:p....

உங்க கமெண்ட்ஸ்க்கு மீ ஆவலுடன் வைட்டிங்....

பின் குறிப்பு:
பேச்சு பேச்சா இருக்கனும்.... உங்கள போன அத்தியாயத்துல டென்ஷன் பண்ணதுக்கு கட்டைய தூக்கிட்டு வந்து அடிக்கிற வேலைலா வெச்சிக்க கூடாது...மீ ரொம்ப பாவம்;);).....
2nd story.jpg

https://drive.google.com/file/d/11LAvIeEsOFixhHzxRzEu31fJpqLochm1/view?usp=sharing

Thank you:D:D:D
 

Ashwini

Active member
#17
நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 13 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன் மக்களே....படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க:giggle:....போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி;););)....

2nd story.jpg

https://drive.google.com/file/d/1vMBX32WxI3aCyBNYu1s4RCmgHtsLMd9K/view?usp=sharing

Thank you:D:D:D
 
#18
நின்னைக்காதல் கொண்டேனே!!!:love::love::love: 13 -வது அத்தியாயத்துடன் வந்துட்டேன் மக்களே....படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க:giggle:....போன முறை லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி;););)....

View attachment 165

https://drive.google.com/file/d/1vMBX32WxI3aCyBNYu1s4RCmgHtsLMd9K/view?usp=sharing

Thank you:D:D:D


சூப்பர் அப்டேட்...