Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Ashra2018

New member
Feb 8, 2021
7
4
3
Hello shenba ma’am
Unga stories kindle la maximum padichirken .. but ninnai saranaindhen 2 parts nala innum start seyyama irndhen .. edited version nu unga post paarthathume I was overwhelmed ..!

A really good beginning .. looking forward for flashback ✌🏻🌸🌺
 

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
சில கதைகள் எப்பவும் நம்ம மனசுல சொல்ல முடியாத தாக்கம் ஏற்படுத்தும். நின்னை சரணடைந்தேன் அது மாதிரி தான் மூன்று வருடம் முன்னாடி வாசித்த கதை .திரும்ப படிக்க ஆர்வமா இருக்கு.

அழகான தொடக்கம்💕💕💕அருமையான எழுத்து நடை.
சித்தார்த் 💖 மது
 

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்... உங்க எழுத்துக்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤❤
நீயனதின்னுயிர் இஸ் மை மோஸ்ட் ஃபேவரைட் ஸ்டோரி... விக்ரம்😍❤(இந்த கதையை தான் ரீரன் பண்றதா நினைத்துக் கொண்டேன்😂🙈)

மூன்று வருடங்களுக்கு முன்பு தேடித் தேடிப் படித்தது எல்லாம் நியாபகம் வருகிறது. சித்தார்த் மது ரொம்ப நாளாக வாசிப்பவர்களுக்கு இவங்களை தெரியாம இருக்கவே இருக்காது❤❤அப்படி ஒரு எழுத்துக்கள், கதை, கதாப்பத்திரம்... கிட்ட தட்ட ஒரு ஏழு அழகிய ஜோடிகள்❤🥰😍என்ன இதுல மாறி இருக்கும் இன்னும் சிறப்பா என்ன மாற்றி இருக்காங்கனு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு❤😊

அருமையான ஆரம்பம்...முன்னுரை சூப்பர் அக்கா❤😊மதுவின் சோகம்... சித்தார்த்தின் காதல் வலி எல்லாமே சூப்பர்... வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤🔥
 
Last edited:

Rithi

Member
Feb 8, 2021
27
19
8
வாவ் வாவ் வாவ்! செம்ம எபி sis 😍😍..

சித்தார்த்தின் பார்வை, மதுவின் மன அலைகள் ப்பா எவ்வளவு அழகா ஒரே நேர்கோட்டுல கொண்டு வந்தீங்க! இப்பவாச்சும் யோசிக்க ஆரம்பிச்சியே சித்தார்த்..

லதா சிவா காதலில் சிவா சொன்ன வார்த்தைகள் 💐💐😍.. காதலில் எதுவும் சாத்தியம்..

என்ன அருமையான பேமிலி.. மீரா அந்த குடும்பத்துக்கு வாக்கப்பட்டு 🤣🤣🤣🤣.. அஸ்வந்த் நேத்ரா செம்ம வாலுங்க..

சூப்பர் எபி sis.. அடுத்து என்னனு தெரிஞ்சாலும் அதை சொல்ற விதத்துக்காக ரொம்ப ரொம்ப வைட்டிங் 👏👏👍🤩😍
 

Anuya

Well-known member
Apr 30, 2019
257
331
63
சூப்பர் எபி ஷென்பா மா😍😍❤.

சித்து யோசி இன்னும் நல்லா யோசி ... இனியும் டயம் வெஸ்ட் பண்ண கூடாது😁... லதா சிவா லவ் கியூட் ... அவனோட புரிதல் நல்லா இருக்கு...

ஹாஹா... அஸ்வந்த் நேத்ரா சேட்டை பிடிச்ச பசங்கப்பா... மீரா சிங்கிள் வுமன் ஆர்மி இவங்களை எல்லாம் வச்சி எப்படி தான் சமாளிக்கிறதோ🤣🤣.

அதே அதே... சித்து உடல் மட்டும் அங்க இருக்க.. உள்ள இருக்க உயிரே மது கூடவே போய்.. 'என்னவளே அடி என்னவளே' என்று டூயட் பாட அரம்பிச்சிடுச்சி🙈🏃🏃.

அழகான எபி... படித்த கதை தான் ஆனாலும் அதை இப்போ படிக்கும் போது ஒரு வித புது பீல் கொடுக்குது... வெய்ட்டிங் போர் நெக்ஸ்ட் எபி ❤❤💖