அண்ணன் ஆதி, அக்கா வசு, தம்பி அஷ்வந்த், தங்கை நேத்ரா என பல அழகிய உறவுகள் அமையப் பெற்றவன் சித்தார்த்... அக்கா அத்தான் வேற இன்னும் என்ட்ரி ஆகால... தேவகி அம்மா சூப்பர்... சித்துவுக்கு பெரிய சப்போர்ட் அவங்க தான்ஹாஹா நீர்யானை குரங்கு ரெண்டும் ரெண்டாவது எப்பில இருந்து கடைசி வரை வரும் போல... லாஸ்ட் எப்பிலையும் வருமே
சுரேஷ் நீ வாடி மாட்டுவல அப்போ இருக்கு உனக்குசித்து உண்மை தெரிஞ்சதும் உன்னை சொல்லிக் குற்றமில்லை என்னை சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலம்அர்ஜுன் வெயிட்டிங் வெயிட்டிங் அவனுக்காக மரண வெயிட்டிங்மை ஃபேவரைட் அஜ்ஜி தான்
அஷ் கடைசில அவ சொன்ன மாதிரியே நீ சுத்த போரியே டா... ஹி ஹி உனக்கு நேத்ஸ் கம்பெனி கொடுப்பாவித்யாவ பார்த்துட்டான் இனி நடக்கரதுக்கு நான் பொறுப்பு இல்லை
சூப்பர் எப்பிஸ்...அடுத்து என்ன நடக்கப் போகிறது... வெயிட்டிங்
ஹப்பா இன்னும் டைம் வேஸ்ட் பண்ணாம சித்து உண்மையை தெரிஞ்சுகிட்டான்.. இந்த அஸ்வந்த் வாய் இருக்கே.. எப்ப தான் மூடுமோ பட் செம்ம பேமிலி இல்ல
மதுவின் வலிகளை ஒவ்வொரு எபியிலும் ரொம்பவே அழகா காட்டுறீங்க sis... தீபக்கும் சித்தார்த் பார்த்து ஷாக் ஆகுறது புரியுது. ஆனாலும் சித்தார்த்கு புரிலயே.. ஜீவா நீ இனிமேல் புலம்பிட்டே தான் இருக்கனும்
சித்துக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சே... இனி சிங்கம் காலத்துல இறங்குது. மது செல்லக்குட்டி அவளோட ஃபீலிங் ஆஹ் ஃபீல் பண்ண முடியுது... ஸ்டோரி flow அழகா இருக்கு...
ஹாஹா... இந்த அஸ்வந்த் & நேத்ரா கூட தான் ஒரே காமெடி...
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் னு சொல்லுவாங்களே... அதே போல... தம்பி உடையான் லவ் மேட்டரில் வீட்டில் மாட்டுவான்னு நம்ம சித்துக்காக ஸ்பெசல் dialogue சொல்லலாம் போல எம்புட்டு நேக்கா கண்டு பிடிச்சிட்டான்... சித்துவோட இந்த மாற்றத்திற்கு காரமான ஆளு யாருன்னு..