Sorry! Your browser does not support JavaScript.! enable Javascript நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி | SudhaRaviNovels

நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
3 எபிஸ் 💖💖🥳
அழகான பதிவு 💕💕💕

சித்துக்கு பாதி உண்மை தான் தெரிஞ்சுருக்கு.இவன் அர குறையா புரிஞ்சுட்டு போய்டான். இவன் முன்னாடியே கேற்றுந்தா நிறைய இழப்புகள் தவிர்திருக்கலாம். பட் விதி +ஷெண்பா மா சதி(சும்மா லுலலாய்கு🙈🤭) யார விட்டது.
மதுவோட உணர்வு வலி அருமையா காமிச்சுருக்கிங்க.

அஷ்வந்த் செம்ம சிரிக்க வெச்சுடே இருக்கான்😂😂இந்த டிவின்ஸ் சண்டை எப்ப ஓன்சுருக்கு🤭😜😂😂

வெயிட்டிங் ஃபார் அஜு 💕💕💖💖
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
123
472
63
வணக்கம் தோழிகளே! உங்க கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி. கொஞ்சம் வேலை பிஸி அதனால் தனித்தனியாக பதில் கொடுக்க முடியவில்லை. சீக்கிரமே நேரம் ஒதுக்கிக்கொண்டு வருகிறேன். நன்றி. உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும்.
 

Rithi

Member
Feb 8, 2021
27
19
8
Haha 3 எபியும் செம்ம sis.. இந்த அஸ்வந்த்தோட சிரிச்சு சிரிச்சு முடியலை 🤣🤣🤣

இப்படி சித்தார்த் குறுகுறுன்னு பார்த்தா அந்த மது புள்ள எப்படி சார் ப்ராஜெக்ட்ல concetrate பண்ணும் 🤪🤪🤪ஆனாலும் சித்தார்த் மது தலையில தட்டி திட்டு வாங்குற சீனை மிஸ்ஸிங் sis🥰..

ஜீவா நான் சொன்ன மாதிரி நீ இன்னும் நிறைய தாங்க வேண்டியது இருக்கும் 🤪🤪

சூப்பர் டூப்பர் எபி sis😍😍😍😍💗🌹
 
  • Like
Reactions: Shenba

Abirami Mahi

Member
Aug 12, 2020
25
38
13
Chennai
வாவ் வாவ் செம்ம செம்ம எப்பிஸ் ❤❤😍😍🥰🥰செம்ம கியூட்❤❤💜💜ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது❤🥰

எப்பா சாமி டேய்ஸ் இப்போவாது எல்லா உண்மைகளையும் சொன்னீங்களே டா அண்ணன் தம்பிகளா😱🤭😂😝ரமேஷு சுரேஷு... ரொம்ப சந்தோஷம் டா😂😊 சித்துக் குட்டி இப்போயும் என்ன குழப்பம் எல்லாம் சரியா தான் போகுது😊🥰இன்னும் ஒரு மேட்டர் தெரிஞ்சா நீ என்ன ஆவ🙄😱😪

வாவ் செம்ம ஃபேமிலி... ஹாஹா சுபி அக்காவுக்கு வெயிட்டிங் அண்ட் அத்தானுக்கும்😎😜நேத்ரா பாவம் எப்பெயும் மொக்க வாங்கிட்டு இருக்கா😂🤭🤣அஸ்வந்த் அவனை வச்சி தனியாவே ஒரு ஸ்டோரி எழுதலாம்... அவ்வளோ சேட்டை... தீபக் மேகி செம்ம ஜோடி💙💙

இன்னும் ரமேஷ் இவங்க கூட ஜாயின் பண்ணனும்... பாவம் இந்த ஜீவா பையன் ரொம்ப ஆசைப் படுறான்😂😂தீபக், ராஜேஷ் சேர்ந்து தான் இதை செய்யனும்.... அதாவது மது கல்யாணத்தை❤😉விமலா அம்மா சோ ஸ்வீட்💜💜

சூப்பரான காதல் கதை❤❤வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ்❤🔥
 
  • Like
Reactions: Shenba

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
சூப்பர்...சூப்பர் பதிவு 💕💕💕 அஷ்வந்த்...என்னா வாய் 😂😂 ஃபேமிலிக்கு செம்ம இன்றோ😂😂
 
  • Like
Reactions: Shenba