நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Ashra2018

New member
Feb 8, 2021
9
4
3
Ashwanth reminds me of Indher (theeyinil uyir jothiye ) .. charming character 🤩

Too many characters in this story .. now after 10 chapters .. oru clarity vandhurku enakku !
 
  • Like
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
வாவ்... செம எபிஸ் 😍😍❤❤

ஹாஹா... அஸ்வந்த் பையா🤣🤣 உன்னைய சமாளிக்கும்னா அஸ்வந்த்தை சமாளிப்பது எப்படி என்று ஒரு கிளாஸ் வச்சி தான் நடத்தனும் போல🤣🤣 ஓவர் லொள்ளு டா உனக்கு... ஆனா அது தான் கியூட்😍❤. எல்லாம் சூழ்நிலைகளையும் ஈஸியா ஆக்கும் திறமை எல்லாம் blessing😍😍❤.

சித்து ... மது பேபி இயல்பா அவன் கிட்ட பேசியதும் ... பின்னாடி வந்து white ட்ரெஸ் போட்ட girls எல்லாம் பூ தூவி.. நம்தன நம்தன னு மியூசிக் ஒலிச்சத்தும் எங்களுக்கே கேட்டுச்சு😁😁🏃.. தீபக் - மேகி😍😍❤.

அஸ்வந்த் பேமிலி be like: எங்களை மொக்கை பண்ண வெளிய இருந்து எல்லாம் ஆள் வேண்டாம்.. அதுக்கு தான் நாங்க சோறு போட்டு அஸ்வந்த்னு ஒரு ஜீவனை வளர்த்து வச்சி இருக்கோமே🤣🤣🤣🤣

Super ud shenba maa... Waiting for next epi❤❤❤😍😍😍😍
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
ஹாஹாஹா அடப்பாவி பைல் ஆபீஸ்ல தான் இருந்துச்சா🤣🤣🤣.. செம்ம சீன்..

வாய தொற ஹா ஹா ஹா .. 🤣🤣🤣.. அஸ்வந்த் ஆல்வேஸ் ஸ்மார்ட்ல..

சுரேஷ்க்கு ஒருவழியா மேச்சுடுரிட்டி வந்துடுச்சு... ரொம்பவே அழகா இயல்பா எப்பவும் போலவே சூப்பரா இந்த வெர்ஸனும் இருக்கு sis...

பிரசாத் சுபா வாட் அ கப்பிள்ஸ்😍😍..
சித்து நேர்மை விளிம்பி மதுகிட்ட சொல்லாம இருப்பானா🤔🤔..

தேவகி அம்மாவின் மனம் அப்பாவின் சீண்டல் ரொம்பவே இயல்பா செம்மயா இருக்கு sis..

செம்ம பேமிலி அண்ட் செம்ம லவ் ஆல்சோ செம்ம பிரண்ட்ஷிப்😍😍

அதுவும் சூப்பரா பல்க் எபிலாம் குடுக்குறீங்க.. so ஸ்வீட்டி sis😍😍😍😍🥰🥰🌹.. waiting for next epi's,💐💐💐💐💐
 
  • Like
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
வாவ்... 5 எபிஸ்😍😍😍❤❤ five damaka treat❤❤😍😍..

சுபா பிரசாந்த் என்ட்ரி வந்தாச்சு😍😍... சித்துக்கு ஒரே குஷி தான் .. flying in the air மொமெண்ட் தான் போல .. கார் டிரைவிங், பீச் வாக் நீ ஜாமாய் டா செல்லம்😉😉

சுரேஷ் வந்தாச்சு😍😍 ஹாஹா... அடேய் அஸ்வந்த் நீ எப்பவும் வேற லெவல் தான்... கியூட் பேமிலி சித்துக்கு❤❤😍

அடேய் சித்து பையா.. இப்படி ஒரு பேமிலி கிடைத்த நீங்களும் நானும் லக்கினு சொல்லும் போது... அந்த நீங்களும் நானும் என்ற சொல்ல நீங்க எப்படி யோசிசீங்க என்று நாங்க understand பண்ணிக்கிட்டோம்😁😁😉.

ஹாஹா... பைலை ஆஃபீஸ்லையே வச்சிட்டு எம்புட்டு நேக்கா மதுவை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய்ட்ட.. கேடி🤣🤣🤣❤

ரொம்ப அழகான flowல போகுது ஷென்பா மா😍😍❤ அதும் 5 எபிஸ் போட்டு ஸ்வீட் சர்ப்ரைஸ் வேற😍😍❤...

சூப்பர் எபிஸ் ... Waiting for upcoming epis😍❤❤
 
  • Like
Reactions: Shenba

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
சூப்பர்....சூப்பர் பதிவுகள் 💕💕💕
அழகான குடும்பம் அவுங்களுக்கு இடையில் இருக்க பாசம் அருமை😍

சுரேஷ் வந்தாச்சு😍😍😍தீபா அக்கா வந்தாச்சு😍😍😍😍வீட்ல மது பற்றி சொல்லியாச்சு 😍😍சூப்பர் சூப்பர் 💕💕💕கதை அழகா போகுது🥳🥳🥳

எல்லா பதிவுலையும் அஸ்வந்த் ஸ்கோர் பண்ணிரான்😂😂🤣🤣
அந்த ரைம்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்😝😝ஜானி ஜானி ...இன்னா நைனா 😂😂
சித்தார்த்...நீ தேரிட்ட 😝 ஃபைல ஆபீஸ்ல வெச்சுட்டு எவளோ பெரிய பிளான் போற்றுக்க... உனக்கு போய் அஷ் ஐடியா தரான் பாரு...அதலாம் தேவ இல்ல....நீயே கேடி டா🤭🤭

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி💕💕
 
  • Like
Reactions: Shenba