நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Abirami Mahi

Member
Aug 12, 2020
26
36
13
Chennai
வாவ் வாவ் சூப்பர் சூப்பர் எப்பிஸ்❤❤ரொம்ப ரொம்ப அழகான எப்பிஸ் 💙💙சுரேஷ் அண்ட் கோ இங்கேயே வந்துட்டாங்க... அவனோட அதிரடி ஆக்ஷனுக்கு வெயிட்டிங்❤❤🥰🥰

மது செம்ம கியூட்...❤❤தேவதை தான் மது நீ... மழை சீன் அண்ட் பாட்டு சீன் சூப்பர்❤💞காஃபி போட்டு கொடுத்து... பா பா என்ன ஒரு அக்கறை😉😝சந்திரு அப்பா அண்ட் விமலா அம்மா எல்லாமே சூப்பரா போகுது டோண்ட் வொர்ரி💚💚

ஆஸ் ஆல்வேஸ்... சித்து ஃபேமிலி பக்கா❤😉சுபி அண்ட் ஹரி செம்ம ஜோடி... எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க காம்போ சீன்ஸ்🥰🥰ஹாஹா ரைம்ஸ் செம்ம இப்படி எல்லாம் அஷ்வந்த்தால மட்டும் தான் யோசிக்க முடியும்😂😜😝ஆகாஷ் ஆர்த்தி சோ ஸ்வீட்❤❤

சூப்பர் சூப்பர் எப்பிஸ்❤❤வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ்❤🔥
 
  • Like
Reactions: Shenba

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
அய்யோ எதிர்பார்த்த நாள் வந்தும் சித்தார்த்தை இப்படி பார்க்க கஷ்டமா தான் இருக்கு😔😔..

ரொம்ப பீலிங் epi'ஸ் sis.. சொன்ன விதம் அருமை..👏👏👏

எல்லா உறவிருந்தும் ஏங்கும் மது.. ஏங்குவது கைசேர்ந்தும் பிரிந்த காரணம் புரியாமல் தவிக்கும் சித்தார்த்... 😔😔😔

ஜீவா நட்புக்காக கோபப்படுறதும் ரொம்பவே இயல்பா அழகா இருந்துச்சு.

கீதா சுரேஷ் ப்ரோப்லேம் முடிஞ்சது... ஹப்பா ஒன்னு சேர்ந்துடுச்சு.. ராஜேஷ் பீல் பண்றதும் மிஸ்ஸஸ் ராஜேஷ் ரொம்ப அழகா அவங்க உணர்வை சொல்றதும் ரொம்பவே அழகு sis..

தீபக் ராஜேஷ் மாதிரி உறவு கிடைச்சா வரம் தான் இல்ல.. எனக்கு இந்த நாவல்ல புடிச்சதே நெகடிவ் கேரக்டரே இல்லாமல் ரொம்பவே அழகா கொண்டு போறது தான்..

இப்பவே இவ்வளவு எமோஷனல்லா போகுதே.. அடுத்து... 🙄🙄🙄🙄

வைட்டிங் போர் நெக்ஸ்ட் epi's😍🥰🤩
 
  • Like
Reactions: Shenba

Abirami Mahi

Member
Aug 12, 2020
26
36
13
Chennai
வாவ் வாவ் சூப்பர் சூப்பர் எப்பிஸ்❤❤💞💞செம்ம செம்ம💜💜💜

சுரேஷ் கீதா சேர்ந்தாச்சு அவங்களை சேர்த்து வச்ச சித்து சூப்பர்❤💞💜ராஜேஷ் வந்தாச்சு... வித்யா ராஜேஷ் ஜோடி செம்ம சூப்பர் கியூட்❤❤😍😍 கெஸ்ட் ஹவுஸ் சீன் மறக்கவே முடியாதது🥰😍😪மது அவனுக்கு ஆசை காட்டி மோசம் பண்ணினது போல இருக்கும்... ரொம்ப கஷ்டமா இருக்கும்... இருந்தாலும் அவளும் பாவம் தான்🥺🥺😱🙄

மதுவின் வலி, கதறல் ரொம்ப கஷ்டமா இருக்கு பாவம் அவள்... அதை பத்தி சித்தார்த்துக்கு தெரிஞ்சதும் அவனும் ஃபீல் பண்ண போறான்😭🥺கொஞ்சம் சோகம் தான்... பட் மது சித்து வீட்ல பேசுற சீனுக்கு வெயிட்டிங்❤❤🥰🥰

பா ராஜேஷ், தீபக் செம்ம மது மேல எவ்வளோ பாசம்... ஜீவா ரமேஷ் சூப்பர் அவங்க சித்து மேல என்னா பாசம்❤❤💞💞சூப்பர் எப்பிஸ்💙💙

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ்❤🔥
 
  • Like
Reactions: Shenba