நின்னைச் சரணடைந்தேன் - கருத்து திரி

Reshma Resh

New member
Feb 8, 2021
7
5
3
சூப்பர்...சூப்பர் எபிஸ்💕💕💖💖💖

ராஜேஷ் வித்யா அழகான ஜோடி 🥰 சுரேஷ் கீதா ரூட் கிளியர் 😍😍

ராஜேஷ் தீபக் ரெண்டு பேரும் மது மேல வெசுருக்க பாசம் செம்ம 😍💖

மதுவோட வலிய படிக்கும் போது கஷ்டமா இருக்கு 🥺🥺
பாவம் சித்தார்த் அவனுக்கு முழு உண்மைகயும் தெரில🙄🥺🥺
ஜீவா உண்மை தெரியாம வாய விடாத.
ரமேஷ் சூப்பர் கேரக்டர்.
 
  • Like
Reactions: Shenba

Anuya

Well-known member
Apr 30, 2019
292
331
63
வாவ் ... சூப்பர் சூப்பர் எபிஸ் ஷென்பா மா😍😍❤

சித்து காதலை சொல்லி மது அதை உணர்ந்து பின் மறுத்துனு ரொம்ப எமோஷனால் ஆன எபிஸ்... சுரேஷ் கீதா சேர்ந்தாச்சு😍😍❤❤ செம செம...

சித்துவோட லவ் ரொம்ப டீப் அண்ட் true அதான் இவ்ளோ வருஷம் ஆகியும் அவன் மது அவன் வாழ்க்கையில் வந்துட்டா...

நிறைய விஷயங்கள் முன்னாடியே நடந்து இல்லாம இருந்து இருக்கலாம் laa nu தோணுது .. பட் விதி அப்படினா நடந்து தானே ஆகும் ... ராஜேஷ் வந்தாச்சு... ராஜேஷ் வித்யா அண்டெர்ஸ்டாண்டிங் கப்பில்❤❤

மது மேல தீபக், சுரேஷ்,ராஜேஷ் இவங்க வச்சு இருக்க அன்பு அவ்வளவு அழகு❤❤சித்து மது கியூட்❤❤❤

அழகான எபிஸ் ஷென்பா மா... வெய்ட்டிங் போர் நெக்ஸ்ட் எபிஸ் 😍😍❤❤
 
  • Like
Reactions: Shenba

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
ஹாய் நட்புகளே! வணக்கம். நலமா?
லேப்டாப் சர்வீஸ் கொடுத்திருந்தேன். இன்னைக்குத் தான் வந்தது.
உடனே வந்து அப்டேட் கொடுத்துட்டேன். புக் பேர்க்குள்ள கதையை முடிச்சிடலாம்.
யாரெல்லாம் புக்பேர் வரீங்க?
நான் மார்ச் முதல் வாரத்தில் வருவேன்.
முடிந்தால் சந்திப்போம்.
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
Wow செம்ம செம்ம எபி'ஸ் sis... 7 எபி ஒரே நேரத்துல.. ப்ப்பா ஆன்கோயிங்னாலும் இவ்வளவும் படிக்கறது ஒரு தனி பீல்..

மது... இவளோட உணர்வுகளை பாஸ்ட் தெரிஞ்சி படிக்கறதுனாலயோ என்னவோ ரொம்பவே கஷ்டமா இருக்கு.. அதுவும் மது அவாய்ட் பண்ணி சித்தார்த் கோபப்பட.. யாருக்கு தான் சப்போர்ட் பண்ண? உண்மை தெரியாத சித்து கோபப்படுறதும் தப்பு இல்ல சொல்ல முடியாமல் தவிக்குற மதுமேலயும் தப்பு இல்லை.. எவ்வளவு அழகா அதை காட்டியிருகிங்க sis.. அப்படியே பீல் பண்ணி படிக்க முடியுது.

கல்யாணம்னாளே கலாட்டா தான்.. அதுவும் பிரண்ட்s 4 பேர் சேர்ந்தால் சொல்லவா வேணும். மது சித்து ப்ரோப்லேம் தவிர்த்து ரொம்ப அழகா சிறப்பா நடந்துச்சு தீபக் மேகி கல்யாணம்..

அதுவும் தீபக் மாதிரி ஒரு உறவு தோள் சாய கிடைச்சதுக்கு மது லக்கி தான்.

அடுத்தவங்க பண்றதுக்கும் தண்டனை நானே அனுபவிக்குறேன்னு சித்தார்த் சொல்றது எல்லாம் அவ்ளோ கவலையா இருக்கு..

ஹரி சித்தார்த்தை சொல்ற வார்த்தைகள்.. நீ காரணம் இல்லைனாலும் அதுக்காக கவலை படுறிய்யேனு கேட்கும் பொது ஆமாம்ல சித்து கிரேட் தான்ல அப்படினு தோணுது...

அர்ஜுன்... எல்லாரும் எதிர்பார்த்து ஆள் வந்தாச்சு... அய்யோ சந்தோசம் கவலை எல்லாம் ஒன்னா வருதே...

வைட்டிங் வைட்டிங் sis...

செம்ம moving.. 👏👏👏👏👏👏