நான் வரேன் sis.. கண்டிப்பா மீட்ட பண்ணியே ஆகணும்... .. மார்ச் முதல் வாரம்ஹாய் நட்புகளே! வணக்கம். நலமா?
லேப்டாப் சர்வீஸ் கொடுத்திருந்தேன். இன்னைக்குத் தான் வந்தது.
உடனே வந்து அப்டேட் கொடுத்துட்டேன். புக் பேர்க்குள்ள கதையை முடிச்சிடலாம்.
யாரெல்லாம் புக்பேர் வரீங்க?
நான் மார்ச் முதல் வாரத்தில் வருவேன்.
முடிந்தால் சந்திப்போம்.