நிலை மாறும் நியாயங்கள் - கருத்து திரி

bselva

Active member
#52
ipo than last 2 uds padichen mam. nice ending but anthe gumbal kana thandanai remba kummiyonu thonuthu. athilum anthe radha ku oru punishment um ila.ivanga elarukum sathya kayala atleast 4 adiyavathu kuduthirukanum. avala enna paadu paduthichunga. ponnunga sonthe kalla nikurathu evlo mukiyamo avlo mukiyam thanakaga vaya thiranthu kekanum. Thanks for a nice story mam.
 
#54
mam வேட்டையாடு விளையாடு thread ல reply பண்ண முடியல அது தான் இங்க .
நிறைவான முடிவு. final few episodes லாம் chance இல்ல thriller movie பாக்குற மாதிரி படபடன்னு இருந்துச்சு.
ஆரம்பத்தில் கன்யாவ அவ்ளோ பிடிக்கல but later அவ braveness and dedication simply superb. surya first epiல இருந்து darling தான்.
mam அப்போ vv 2 சீக்கிரமா expect பண்ணலாமா😉😉
அதிலும் இந்த நால்வர் கூட்டணிய expect பண்ணலாமா 😁😁
சீக்கிரமா வாங்க man.