நிலை மாறும் நியாயங்கள் - கருத்து திரி

#36
வலி மிகுந்த பதிவு.... ஒரு வழியாக என்ன பிரச்சினை என்று தெரிந்து விட்டது... இப்படியும் மனிதர்களா என்று தான் தோன்றுகிறது... நிலைகெட்ட மனிதர்கள்...
 

bselva

Active member
#38
remba said ana epi.hmm inthe ponnu ipovathu manasula iruka baratha iraki vachale.

chichi ipidi oru family.ithunga pera kapatha ithunga ponnu nu solikirathuku bathila anathaine santhoshama solikalam.
 

bselva

Active member
#39
Ila is right namma bayanthu amaithya iruntha than ivangallam remba pesuvanga konjam ethirthomna pothum. in other ways sathya is tight sethula kalla erinja namaku than asingam. anyway avanga rendu perum sernthutanga sathyaku4anthe hell la irunthu freedom kidachathu.