மீன்களின் உடலில் செதில்களால் என்ன பயன்? மீனின் உடல் மிகவும் மென்மையானது. தன்னை தற்காத்துக் கொள்ள அவற்றிற்கு கடினமான மேல் தோல் தேவை. செதில்கள் எலும்புடன் கூடியவை. மீனின் உடலில் இருந்து வளர்ந்து மென்மையான பகுதியை மறைத்து இருக்கும். அவை ஒன்றன் மீது ஒன்றாக வளையவும், நெளியவும் இயலும்.