பரிசுக்கான அறிவிப்பு

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,862
2,051
113
வணக்கம் நட்புக்களே!
சித்திரை கொண்டாட்டமாக நாம் அறிவித்த சில போட்டிகளுக்கான முடிவுகளை அறிவிக்கலாம் என்று வந்து விட்டேன்.
திரை விமர்சனத்திற்கு எழுதி குவித்த நல்லுளங்களுக்கு நன்றி.
முதல் பரிசு பெறுபவர்கள் : அனுயா & திவ்யா ராமலிங்கம்
இரெண்டாம் பரிசு : யாழ் சத்யா
மூன்றாம் பரிசு : கோகிலா
முதல் பரிசு பெரும் இருவருக்கும் ஐந்து ஐந்து புத்தகங்கள் மற்றும் மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
இரெண்டாம் பரிசு பெறுபவருக்கு நான்கு புத்தகங்களும், மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
மூன்றாம் பரிசு பெறுபவருக்கு மூன்று புத்தகங்கள் மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள் போட்டியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதல் பரிசு : திவ்யா ராமலிங்கம் ( ஐந்து புத்தகங்கள்) + மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
இரெண்டாம் பரிசு :
Deviswa (மூன்று புத்தகங்கள்) + மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
மூன்றாம் பரிசு : ரம்யா மணி ( இரண்டு புத்தகங்கள்) + மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.


முரண்படும் நிஜங்கள் விவாதத்தில் கலந்து கொண்ட அனைவரும் தளத்தில் ப்ரைவேட் மெசெஜில் தெரிவிக்கவும். அவர்கள் அனைவருக்கும் மல்லிகா மணிவண்ணனின் “நீங்காத ரீங்காரம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
விவாதத்தில் முதல் பரிசு : சௌ தரணி ( புதிய மூன்று புத்தகங்கள் அவர்களின் விருப்பத்தைக் கேட்டு அனுப்பி வைக்கப்படும்)
இரெண்டாம் பரிசு : ரியா ராஜ் ( புதிய இரண்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்)
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...தங்கள் பங்களிப்பை தந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
 

kohila

Well-known member
Mar 26, 2018
71
4
63
சூப்பர் அக்கா. வாழ்த்துக்கள் தோழமைகளே.. உங்கள் விமர்சனங்கள் மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அருமை.
 
  • Like
Reactions: Divya Ramalingam

Divya Ramalingam

Active member
Apr 28, 2019
102
0
43
Thank you so much sudha sis. Ithana books except pannave illa! Sema happy. Cloud nine moment than.Thanks for the opportunity. First time movies ku review eluthiruken. And enaku pidicha story characters pathilam solla vaipu kedaichadhu.Athanala enaku piditha stories ellam mind la oru recall panna mari irunthathu. Thank you.

Congratulations to all other winners.
 
Last edited: