அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

புன்னகை

#1
அகத்தின்
அழுத்தத்தில்
புறத்தைப்
புணரமைத்தேன்
பொய்யானப்
புன்னகையால்!