அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

பொய்மை

#1
பொய்மையும்
பகட்டும்
பொறாமையும்
புதைகுழியில்
புதைந்து
புனர்ஜென்மம்
புலர்ந்திடாதோ
புதுயுகத்தில்!