போட்டிக்கான திரி- நம்மை கவர்ந்த கதாபாத்திரங்கள்

இது நீரோடு செல்கின்ற ஓடம் - முத்துலட்சுமி ராகவன் மேம் கதையோட விக்ரம் மிருதுளா ஜோடி அருமை.
 
காதலே நிம்மதி - இன்பா சிஸ். ஒருவன் கல்யாணம் ஆன பிறகும் தன் பழைய காதலையே நினைத்திருந்தால் , அவன் மனைவியின் நிலை. பிரசன்னா தன் பழைய காதலியின் நினைவால் தன் மனைவி சாந்தியை புறக்கணித்து கஷ்ட்டபடுத்துகிறான். சாந்தியின் பொறுமையே அவர்கள் வாழ்க்கை படகு சீராக செல்ல காரணம். இறுதியில் சாந்தியின் அன்பை புரிந்துகொண்டு பிரசன்னாவிற்கு அவள் மேல் வரும் காதல் அருமை. பிரசன்னாவின் முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா,ஒரே ஒரு எபியில் வந்தாலும் மனதை கொள்ளை கொள்கிறாள் அவள் முதிர்ச்சியான எண்ணபோக்கின் மூலம்.