மாயா- கருத்து திரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,592
1,191
113
கதைக்கான கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்.
 
  • Love
Reactions: Anuya

Shenba

Administrator
Staff member
Dec 31, 2018
155
394
63
Sasi Dhurvas, and Anuya thank you so much for your warm welcome.
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
என்னனு சொல்ல?? மாயா உயிரோட இல்லையா? இப்போ வர சத்யா பவித்ரா மேலே கோபம் ஏதும் எனக்கு இல்லை.

ஆனாலும் என்னவோ தோணுது.. பவித்ரா உணர்வுகளையும் புரிஞ்சுக்க முடியுது. யுவன் பேரை கேட்டா சத்யா ஏன் இவ்வளவு யோசிச்சு பேசுறான்?

அடப்பாவி மாயா anniversary மறந்தே போச்சா.. நீ நல்லவன் தான் போலயே 😐🤨..

அழ வச்சிடுவாங்களோ 🤐🤐
எதுக்கும் அடுத்த எபிஸ் படிச்சுட்டே பேசுவோம்....

வைட்டிங் வைட்டிங் நெகஸ்ட் எபிக்கு வைட்டிங் sis💐💐💐😍
 

Rathidevideva

New member
Jul 29, 2018
7
2
3
ஆரம்பமே சுவாரசியம். சத்யா- பவித்ரா இருவரும் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுக்குள்ளே உள்ள நெருடலை அழகாக சொல்லி இருக்கீங்க. அந்த மாமியார் அருமையான கதாபாத்திரம். உங்கள் "இதயம் மேவிய காதலினாலே" மாமியார் போல் மருமகளுக்குகாகவும் யோசிக்கிறார்கள். யுவன் பவித்ராவை காதலித்தானா? பவி அவனை காதலித்தது போல தெரியவில்லையே. சத்யா மனம் மாறிக்கொண்டிருக்கும் போது யுவன் மாயாவின் நினைவு நாளை ஞயாபகப்படுத்தி தெளிந்த நீரில் கல்லை எரிந்தது போல் குழப்பிவிட்டானே. அடுத்த அத்தியாயத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.