மாயா- கருத்து திரி

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
அவினாஷ் நல்ல கலாய்க்கிற பா.. ஆனால் டைமிங் தான் 🤣🤣🤣.. சித்தப்பு.. வேற லெவல் sis👏👏

சத்யா ஏன்டா இப்படி குழப்புற? அய்யோ பாவம் மாயா மா..

அடுத்து இந்த சத்யா என்ன் செய்ய போறான்னு தேரிலேயே😭😭😭😭😭

வைட்டிங் sis💐💐
 

Rathidevideva

New member
Jul 29, 2018
7
2
3
"கள்ளிச் செடியாகவே மற்றவரின் பார்வைக்குத் தோற்றமளிப்பவள்"

"விதிவசத்தால் வாழ்க்கைப் பாதையின் திசைமாற, அன்பைப் கொட்டியவர்களுக்கு எட்டிக் காயாகக் கசந்து போனவள்"

இப்படியெல்லாம் முன்னுரையில் கொடுத்துள்ளீர்கள். மாயாவை பார்த்தால் இனிமையானவளாக தானே தெரிகிறது. அப்புறம் எதற்கு முன்னுரையில் அப்படி சொன்னீர்கள்? இறந்து போனவள் பெயரை தலைப்பாக ஏன் வைத்தீர்கள்?:unsure: எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
நிஜமாவே என்ன சொல்றதுன்னு தெரில..

அப்ப சத்யா மேலே ஏதோ தப்பு இருக்கு. அதான் அந்த கில்ட்டி பீல்..

யுவன் யூ ஆர் கிரேட் டா.. ஆனால் காலம் எல்லாத்தையும் மாற்றக் கூடியது அது தான் உண்மை யுவன்.

பவியும் மாறிடுவாளோ🙄🙄🙄..

என்ன சொல்றதுனு தெரில.. ஆனால் நிதர்சன உண்மை இது தான்னு நல்லாவே புரியுது..

வலியோடு படிக்கறது கூட வேறொரு பீல் தான்..

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் ஒன் sis😭😭😭
 

Rithi

Member
Feb 8, 2021
31
18
8
மாயா உயிரோட இருக்கா..

இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ணணு எனக்கே தேரிலேயே😭😭😭..

அப்பறோம் என்னத்த சொல்ல.. முழுசா படிச்சுட்டே பதில் சொல்வோம்..

யாரையும் தப்பு சொல்ல முடியாது 😏😏