மெல்லிசை பூங்காற்றே - வேத கௌரி

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
ஹாய் பிரெண்ட்ஸ்,

வேத கௌரி அவர்கள் தனது முதல் கதையை நமது தளத்தில் பதிவிட போகிறார். திங்கள், புதன் மற்றும் வெளிக்கிழமை அத்தியாயங்கள் பதிவிடப்படும். படித்துவிட்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

sudharavi

Administrator
Staff member
Mar 23, 2018
1,520
1,086
113
வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழும் சிலருக்கும் வாழ்வின் அர்த்தங்களும் புரிவதில்லை, நம்மை சுற்றி நமக்கு கிடைத்திருக்கும் மனிதர்களின் அருமையும் புரிவதில்லை........தன்னுடைய சுயநலத்திற்காக தானும் அழிந்து தன்னை சுற்றி இருப்பவர்களின் நிம்மதியையும் அழித்து வாழ்பவர்களின் நிலையை சொல்லும் கதை

‘வாழ்வை வண்ணமயமாக்கும் குழந்தைச் செல்வங்கள், முறையான அரவணைப்போ கவனிப்போ கிடைக்காத சந்தர்ப்பங்களிலும் , மாறாக அரவணைப்பும் கவனிப்பும் அதீதமாகும் போதும், வழிமாறிவிடும் அபாயம் அவர்களை அரவணைப்பதைத் தடுப்பது எளிதல்ல.


ஒவ்வொரு குழந்தையின் வெற்றிக்குப் பின்னால் நெஞ்சை நிமிர்த்தும் பெற்றவர்களே, அவர்களின் தோல்விகளுக்கும் பொறுப்பாளிகள்.(விதிவிலக்கு என்பது அனைத்திற்கும் பொது)


குடும்பத்தின் உயிர் மூச்சாக இருக்கும் குழந்தையே அக்குடும்பத்தின் உயிர்ப்பை அழித்திட முனைந்தால்!?

மெல்லிசையாக தன் சுற்றத்தை வருடிச் செல்ல வேண்டியவள்(வன்), கொடும் புயலாக மாறி நிலைகுலையச் செய்தால்!?'
‘செய்த உதவிக்குப் பிரதியுபகாரமாக செய்யப்படும் செயல்கள், சில பல சமயங்களில் துன்பதுக்குத்தான் வழி வகுக்குமோ?
அன்று கர்ணன் கூட இதைதான் செய்து, முடிவையும் முறுவலுடன் ஏற்றுக் கொண்டான்.'


சந்தன பாண்டியன், கதிரவன், ராஜவேலு மூவரும் நண்பர்கள்; திருமணத்தின் பின்னரும் இவர்களின் நட்பு தொடர்கின்றது.

செல்வநிலை கொண்ட சந்தன பாண்டியன் குந்தவை தம்பதிகளுக்கு சைந்தவி என்ற மகளொருத்தி!


அவர் பெருமையை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் வாழ்கிறாளா சைந்தவி?

கதிரவன் சித்திரா தம்பதி, இவர்கள் மகள் குழலி!


இவள், மனதில் ஒருவனை நினைத்திருக்க, இரண்டாம் தாரமாக மணம்முடிக்கும் நிலை உருவாகின்றது .

இவர்கள் வாழ்வு மலர்ந்து மனம் வீசியதா?

ராஜவேலு மேகலாவின் மகன் தமிழ் ; மேகலாவின் நன்றியுணர்ச்சி மகன் திருமணத்தைத் தீர்மானிக்கின்றது.

தாய் சொல்லுக்காக மணப்பவன் மணவாழ்வு மலர்ந்ததா ?

குந்தவை, மனோன்மனிக்கும், தமிழுக்கும் என்ன உறவு?
தமிழுக்கும் சைந்தவிக்கும் என்ன உறவு?
தமிழின் மனதிலும் குழலியின் மேல் காதல் இருக்கிறது ஆனால் காலத்தின் கட்டயாத்தினால் தன் வாழ்க்கையில் நடந்து போன சம்பவங்களை அவளிடம் சொல்லி தன் காதலை நிருபித்தானா?
இது போன்ற அனைத்து கேள்விகளுக்கும் எனது முதல் கதையான “மெல்லிசை பூங்காற்றே “ மூலமாக பதில் கொடுக்கிறேன் நட்புகளே ..


ReplyForward
 
  • Like
Reactions: ugina begum

Vethagowri

Well-known member
Staff member
Mar 26, 2018
159
19
63
நட்புகளே ...

மெல்லிசை பூங்காற்றே கதையின் முதல் அத்தியாயம் கொடுத்துள்ளேன்


இசை 1
 
Last edited:
Need a gift idea? How about a breakfast sandwich maker?
Buy it!