வணக்கம் தோழமைகளே!

Viba

New member
Jul 30, 2020
5
0
1
வணக்கம் தோழிகளே... இதுவரை படிப்பதில் மட்டுமே இன்பம் கொண்டிருந்த நான்.. இப்பொழுது தான் எழுத்துலகில் தளிர்நடை பழகிக் கொண்டிருக்கிறேன்.

நம் தளத்தில் நீரினைத் தேடிடும் வேரென நான் என்னும் கதையை பதிவிடுகிறேன்..

உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள் மூலம் என் கரம் பிடித்து வழிநடத்துவீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கும் அன்புத் தோழி - விபா.