அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

விண்மீன் சிதறலை - கதை திரி

sudharavi

Administrator
Staff member
#27
ஹாய் பிரெண்ட்ஸ்,

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்...நிறைய பேர் படிக்றீங்க ஆனா கதையைப் பற்றி ஓரிரு வரிகளாவது சொல்லி செல்லலாமே.....எழுத்தாளருக்கு உற்சாகத்தை கொடுக்குமல்லவா? மௌனமாக படித்து செல்லும் அனைவரும் ஓரிரு வார்த்தையில் சொல்லி செல்லுங்கள்....

நன்றி..
 
sudharavi

Administrator
Staff member
#32
பிரெண்ட்ஸ்,

கதைக்கான பதிவுகளை ஆசிரியர் தொடர்ந்து கொடுத்துகிட்டு இருக்காங்க.....படிப்பவர்கள் தங்களின் கருத்துக்களை அவருடன் பகிர்ந்து கொண்டால் நலம்....அதிக வார்த்தையில் இல்லை என்றாலும் ஒன்றிரண்டு வார்த்தைகளிலாவது உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள்..
 
#34
ஹாய் பிரெண்ட்ஸ்,

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்...நிறைய பேர் படிக்றீங்க ஆனா கதையைப் பற்றி ஓரிரு வரிகளாவது சொல்லி செல்லலாமே.....எழுத்தாளருக்கு உற்சாகத்தை கொடுக்குமல்லவா? மௌனமாக படித்து செல்லும் அனைவரும் ஓரிரு வார்த்தையில் சொல்லி செல்லுங்கள்....

நன்றி..
எனக்கு விமர்சனம் ,கருத்து சொல்லும் அளவிற்கு வருவதில்லை.அதனால் லைக் மட்டுமே.