வெற்றிவேல் - கதை திரி

Vethagowri

Well-known member
Staff member
#24
எய்யா.. வெற்றி நீ என்ன மனுசன்ய.. சும்மா தெறிக்க விட்டு இருக்க வெற்றி.. நகைச்சுவையா சொன்னாலும் நீ சொன்ன ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு கருத்து இருக்குய்யா... அழகான கருத்து நிறைந்த கதைக்களம்.. வாழ்த்துக்கள் தீபி
 
kohila

Well-known member
#25
கலக்கிட்டீங்க தீபி...ஸ்ட்ரியோடைப்ல இருந்து விலகி சூப்பரனா ஒரு கதை.. வெற்றி குமுதா செம ஜோடி..கதையோட அழகான கருத்தும்.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
#26
எய்யா.. வெற்றி நீ என்ன மனுசன்ய.. சும்மா தெறிக்க விட்டு இருக்க வெற்றி.. நகைச்சுவையா சொன்னாலும் நீ சொன்ன ஒவ்வொரு விஷயமும் அவ்வளவு கருத்து இருக்குய்யா... அழகான கருத்து நிறைந்த கதைக்களம்.. வாழ்த்துக்கள் தீபி
Thanks kavi
 
#27

Thanks koki