*5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?*
5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?
? இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.
? நாம் நலமுடன் இருக்க இந்த 5G உணவு முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
? சரி…. முதலில் 5G யில் வருகின்ற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
5G உணவுகள் :
? *இஞ்சி (Ginger)*
? *பூண்டு (Garlic)*
? *நெல்லிக்காய்* (Gooseberry)
? *கிரீன் டீ (Green tea)*
? *பச்சை மிளகாய*் (Green chilly)
? அனைத்தும் எளிதாக கிடைக்கும் பொருட்கள் தான். இந்த பொருட்கள் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை
தரவல்லது.
இந்த உணவுகளின் பெயர்கள் எல்லாம் ஜி என்ற எழுத்தில் துவங்குவதால் 5G உணவுகள் :என்ற பெயரைப் பெறுகின்றன!!!
1*இஞ்சி (Ginger)*
? இது ஒரு சிறந்த கிருமிநாசினி உணவாகும்.
? இதனை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்கம் பெறும்.
? உடலில் உள்ள செல்களின் வயதாகும் செயலினை குறைத்து இளமையாக, வைத்திருக்க உதவுகிறது.
? சட்னி மற்றும் தேநீரில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
2*பூண்டு (Garlic)*
? இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
? நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
? சூப், குழம்பு, சட்னி என அனைத்து வகையான சமையலிலும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.
3*நெல்லிக்காய்* (Gooseberry)
? நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.
? இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
? உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
? இதை பழச்சாறு, ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.
4*கிரீன் டீ (Green tea)*
? மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.
? சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும்.
? உடல் எடையை குறைக்க உதவுகிறது.
? தினம் ஒரு வேளை கிரீன் டீ அருந்துவது நல்லது.
5*பச்சை மிளகாய் (Green chilly)*
? நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
? ஆண்டி-பாக்டீரியா தன்மை உடையது.
? சிறந்த வலிநிவாரணி உணவு பொருளாகும்.
? மசாலா சேர்க்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
? தவறாமல் இந்த பொருட்கள் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நல்வாழ்வு உங்களிடமே இருக்கும்..
படித்தேன்; பகிர்ந்தேன்!