அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY - 14

sudharavi

Administrator
Staff member
#1
ஹாய் பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பனிரெண்டு வரை சோஷியல் மீடியாவிற்கு வரக் கூடாது....
நாளை போட வேண்டிய பதிவுகளை மறுநாள் போடலாம்...
 

Ramya Mani

Well-known member
#7
ஈஸி டாஸ்க் தான். ஆனால் டைமிங் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சாயங்காலம் 4மணில இருந்து காலை 4மணி வரை நெட் அணைச்சாச்சு. அதனால பசங்களோட விளையாடி, சீக்கிரம் நைட் சமையல முடிச்சு சீக்கிரம் தூங்கியாச்சு. 9மணிக்கு சயனித்து 4:30 க்கு எழுந்தாச்சு. நல்ல தூக்கம்.. டைமிங் கொஞ்சம் கரெக்ட் பண்ணிட்டு தினமும் இது போல் முயற்சி செய்யலாம் னு இருக்கேன்.. unread conversation 65 ku mela.. ovovonna இனிதான் பாக்கனும்.. task completed
 

Vethagowri

Well-known member
Staff member
#8
"சமூக வலைதளங்கள் கட்டுப்படுத்த பட வேண்டியவை
சமூக வலை தளங்கள் நம்மை கட்டுப்படுத்தக் கூடாது" என்று என் பாணியில் ஆண்டவர் சொன்னதை மாற்றி சொல்லி ஆரம்பிக்குறேன் 14ம் நாள் சவாலை...

என் பொண்ணு, மாமா ரெண்டு பேரிடமும் இன்னைக்கு டாஸ்க் மாலை 5டு 12வரை எந்த சமூக வலை தலங்களை பயன்படுத்த கூடாது என்று சொன்னதும் என்ன ஒரு ஆனந்தம் அவர்களுக்கு... உடனே ரெண்டு பேரும் பேசிக்கொள்கிறார்கள்.. இன்னைக்கு அம்மாக்கு நாம தான் ஜட்ஜ்.. போன் கூட கையில் எடுக்க கூடாது அப்படி எடுத்த உடனே சுதா ஆன்ட்டிக்கு போன் செய்துடலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.. நாம டாஸ்க் இவங்களை வைச்சு செய்ஞ்சதுனால இப்போ இவங்க என்னைய வைச்சு செய்யுராங்களாம்... கால கொடுமை சாமி.. சரியாக மாலை 4.30மணிக்கு கைபேசியை அணைத்து விட்டு... படுத்து தூங்கியாச்சு.. 8.10மணி போல் சத்தம் கேட்டு எழுந்தால், என் பொண்ணு படிச்சுக்கிட்டு இருக்கா, என்னவர் சாப்பிட்டு கொண்டு இருந்தார், மறுபடி தூக்கம் வரவில்லை.. எழுந்து பொறுமையாக கேழ்வரகு மாவில் ரொட்டி செய்து சாப்பிட்டு விட்டு அதில் ஒரு மணி நேரம் ஓடிவிட்டது..
என் போனை என் பொண்ணு எடுத்து வைத்து கொண்டாள்.. 9.30க்கு பிக்பாஸ் பார்த்துவிடுவேனாம்.. என்ன ஒரு ராஜதந்திரம்.. இதில் இவர் வேறு எடுத்து பாரு, பார்த்துட்டு பார்க்கவே இல்லை என்று சொல்லிவிடு என்று சொல்ல.. ஒரு நிமிடம் செய்வோமா என்று நினைக்க வைத்துவிட்டார்..
முற்பகலில் தூங்கியதால் தூக்கமும் வரவில்லை.. பிறகு எங்கள் கடையில் போய் உட்கார்ந்து நேரத்தை போக்கினால்.. ஆள் இல்லை வா என்று சொன்னால் கூட வரமாட்டாய் இன்று என்ன அதிசயம் என்று எல்லரும் மேலும் கீழும் பார்க்க.. ஒரு சிரிப்பு சிரித்து விட்டு துக்கம் வரவில்லை என்று 12மணி வரை இருந்தேன்.. ஆணடவர் வந்து என்ன சொன்னாரு தெரியலையே யாரை வெளியேத்துன்னாக, மது வெளில போனது பத்தி இன்னைக்கு சொல்லி இருப்பாரா என்று நூறு கேள்வி மண்டையில் ஓட எப்படியோ இஷ்ட்ட பட்டு கஷ்ட்ட பட்டு சவாலை முடித்தாகி விட்டாச்சு.. அனைத்து ராஜதந்திரங்களையும் கரைத்து குடித்து விட்டாய் கவிதா...12மணிக்கு மேல் உட்கார்ந்து ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் பார்த்துட்டு தான் படுத்தேன் அது வேறு கதை...
 
#9
Successfully completed.Audit time athanala enoda time 3.30 ke mobile ah thooki potachu.Veetuku varapa romba late ayiduchu so vandathum thookam than.Inum oru varathuku ithe mode la than southaven
 
#11
Oru meeting 3 clock nethu Eve ponathala konjam samalika mudinjuthu social media pogama... Epaum en kaiyula ila pakathula ph vatchute tha irupan... Google kuda social media nu use panala.. Net eh on panala.. Nit 11.30 ku mela hot star social media ilanu nenaichu bigg boss pathan... Bt athu social media ah va ilaiyannu nenga yaruna solunga sis... En frnd ta keta apo athu social media ila.. Nama yar kuda na interact anatha athu social media nu sonna... Ana ipo doubt ah iruku.. So please enaku yaruna rly panuga sis... Hot star social media va ilaiyanu
 
#12
'சவாலே சமாளி'

14 ஆம் நாள்

14 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று. பரிசு புத்தகங்கள் சனிக்கிழமை அன்று எனக்கு வந்து சேர்ந்தது . அதை படித்தே நேற்று ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணியாச்சு.
 

kohila

Active member
#13
இரண்டு நாளா டாஸ்க் பண்ணல இன்னிக்காவது பண்ணணும் நினைத்து, நம்ம கை சும்மா இருக்காதுன்னு ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்.. நாம எந்த அளவுக்கு சோஷியல் மீடியாவுக்கு அடிக்ட் ஆகி இருக்கோம்னு நேத்து தான் தெரிந்தது. அதிலும் பிக்பாஸ் ஆரம்பித்த பின் டிவிட்டர் யூ ட்யூப் எப்பவும் ஆன்ல இருக்கும்… ஃபோன் எடுக்க கை போனப்ப எல்லாம் கஷ்டபட்டு கட்டுபடுத்தி, பதினோரு மணிக்கு தூங்க போய்ட்டேன். இதை இன்று மட்டும் இல்லாமல், வாரம் ஒருமுறை செய்து பார்க்கணும் முடிவு பண்ணிருக்கேன்
 

Anuya

Well-known member
#14
Successfully completed 14th day task......
Assignment and record works irunthathu so atha pannunen time ponathe theriyalaye......nethu ngt 12 varaikum thaane task naa inaiki mathiyam 12 Vara pogala entha social mediavum.....;):giggle:
 

dharani

Active member
#15
naan task complete panna illayanu neenga thaan sollanum.... fb pogave illa.... aana sitela kadhai padichichen.... nethunu pathu friends ellam messengerla orey anbu malai so athuku reply panninen.... ithai ethula sekurathunu neenga thaan sollanum.... me escape....phone inri amaiyathu ulagu.....