அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-19

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் நம்மை அறியாமலே ஒரு சில கேலிக்குரிய ஆசைகள் மனதில் இருக்கும். ஆனால் பிறர் என்ன சொல்வார்கள் என்கிற பயத்துடன் அதை செய்து பார்க்க யோசித்திருப்போம். நாளை அந்த ஆசையை நிறைவேற்றி அதை இங்கு பதிவு செய்வோம்.
 

Vethagowri

Well-known member
Staff member
#2
டாஸ்க் ஆரம்பித்ததிலிருந்து நாம டாஸ்க் செய்கிறோமோ இல்லையோ, டாஸ்க் என்ற பெயரில் நம்மள வச்சு எல்லாரும் நல்லா செய்யறாங்க...

எனது பள்ளிப்பருவ போட்டோக்களை பார்க்கும் பொழுது, ரெட்டை ஜடை பின்னல் அழகாக இருக்கும், அதை பார்க்கும் போதெல்லாம் இது போல பின்னினால் எப்படி, என்று தோன்றிக்கொண்டே இருக்கும், எப்படியும் காமெடி பீசாக தான் இருக்கும் என்று தெரியும், இருந்தாலும் ஆசை யாரை விட்டது.. என் மகள் இருக்கும்போது செய்தாள், ரொம்ப கலாய்ப்பாள் என்று தெரிந்து அவள் பள்ளி சென்ற பிறகு, ரெட்ட ஜடை போட்டு ரிப்பன் வைத்துப் பின்னி, என்ற மாமாவை கூப்பிட்டு காட்டினேன், மனுஷன் சிரிச்ச சிரிப்புல கண்ணுல தண்ணி வந்துடுச்சு, "போட்டனே ஒரு டீலிங் அவர்கிட்ட, இந்த விஷயம் கடுகளவும் வெளியில் தெரியக்கூடாது, முக்கியமா மகளுக்கு தெரியக்கூடாது என்று சொன்னேன், தலையைத் தலையை ஆட்டிவிட்டு போய்ட்டார், என்னைக்கு மகள் கிட்ட போட்டு கொடுக்க போறாரோ, அதை நினைச்சாதான் பகிர்ன்னு இருக்கு... போற போக்குல ஒரு கவுண்டர் கொடுத்துட்டு போனாரு, என்ன பிக் பாஸ் எபெக்ட் ஆ, அப்படியே ஒரு யூனிஃபார்ம் போட்டோ லாஸ்லியா மாதிரி இருக்க மாட்ட, வனிதா மாதிரி இருப்ப அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார், என்ன ஒரு வில்லத்தனம், நமக்கும் ஒரு காலம் வரும் அப்ப வச்சு செஞ்சுடுவோம்.... (நல்ல வேளை அவர் போட்டோ எடுக்கல, எடுத்திருந்தா ரொம்ப டேமேஜ் ஆகிருக்கும் )

இப்போ சந்தோசமா நான் பாட்டுக்கு செவனேன்னு தானே இருந்தேன்.. டாஸ்க். ஆல்டோ பேக் அப்படின்னு கூப்பிட்டு என் கெத்தை குழி தோண்டி புதைச்சுடிங்களே.. நல்லா இருங்க சாமிகளா... நல்லா இருங்க...
 
#3
Enakula neraiya aasai iruku .. But athula silly nu solla mudiyathu lyf tym goal nu kuda solalam.. For example naal ful ah busy ah iruka road mid nit la calm ah irukum la antha tym la na poitu shout panni attam podanum.. And nit tym beach.. Highway la midnit cake cutting.. Ipadi perusa perusa en lyf tym goal vatchurukan...
Mrng task ah padichutu ithulam tha thought ku vanthathu.. But ithula en lyf tym goal.. So intha silly aasai la add panala...
Cousin oda 1 st std padikura paiyan inaiku veetuku vanthan things koduthutu poga... Nadantha vanthanu ketathu ila cycle nu sonna. Udane vanthu kaminu sonnathum avanoda kutty cute pink color cycle tha kamichan... Na chinna pillai la irukum pothu ivolo kutty cycle enaku vangi tharave ila.. So atha pathathu enaku kandipa ottanumnu aasai aitu.. Apram tha ithaiye task ah vatchupomnu consider panitan.. Athu ipola intha kutties intha chinna cycle vatchutu enta nalla verupu yethuvanga.. So na otti pakalanu try panitan... Sari nu avanta permission vangitu poitu ukantha enaku kaale pathala apaum na viduvenanu try panra.. Enga amma veetuku munadi ninnu siri sirinu sirikaranga.. Yean d unaku oru manasatchi venam. Yean papa erangu muthalanu.. Sari avanga tha apadi soldrangana, antha kutty vaandu, atchooo pinadi tyre amingiduchunu ore kalaai .... Vita en cycle tyre panjara poidumnu azhuthurupaaan... Sari cycle pedal panna mudiyathu nu oru rendu step kaal vatchu thallitu poi ennoda aasaiya fulfil paniyachu.. Analum na cycle oottanu aasai patathuku chinna vaandu la irunthu ena oottitanga...
 
#4
Successfully completed the task.Seven years varaikum feeding bottle la pal kudicha pachakulandai nan.Athukaduthu pala karangalal athellam niruthapatirundhuchu.Appuramum enaku feeding bottle la pal kudikirathu tani sugam.Inniku mrng kooda ethuvum thonala ana ipa oru thookam thoongi elundathum aasai marupadium mela vanduduchu.So pakathu bakala athavathu minimarket la bottle irukanu poi partha Friday nu leave vitutanga.Ithukaga inum 3 km nadakanumanu yosichitu irukarapave en colleague ku ipa 5 months munadethan baby pirandhuchu so anga call panni Uzair Rifa( andha baby name) new feeding bottle irundha kodu unaku nalaiku puthusa vangi taren nu sonathum ok solli puthu bottle ah kondu vandhu koduthutu ithu unakuthane nu oru question um ketutu itha UAE team la poduren nu miratitu poirukan.Athukellam asaruvoma vegavegama pal kaichi bottle la oothi kudichachu.Yummy ineme daily ipadeye kudikalamnu deepi thinking
 

Anuya

Well-known member
#5
19th day task completed successfully.......

நாங்க 8 பேரு ஒரு gang எங்க street ல எப்போவுமே fun & கலாட்டா பண்ணிட்டே இருப்போம் .... எனக்கு street ல cricket விளையாடனும்னு ஆசை ஆனா எல்லாரும் என்ன சொல்லுவாங்க அம்மா திட்டுவாங்கன்னு இது வரை விளையாண்டது இல்லை... இன்னைக்கி விளையாடலாம்னு நினைச்சி இவங்க கிட்ட கேட்டேன் நம்ம இன்னைக்கி கிரிக்கெட் விளையாடலாம்னு கேட்டதும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க ..... சச்சின் பெருசா டெண்டுல்கர் பெருசா னு கேட்ட ஆளு தானே நீ கிரிக்கெட்லாம் விளையாட தெரியுமானு என்னைய ரொம்பவே கிண்டல் பண்ணிட்டாங்க..... அது எல்லாம் தெரியும் வருவிங்களா மாட்டீங்களா னு கேட்டதும் சரி வா விளையாடலாம்னு சொல்லி விளையாட start பண்ணிட்டோம்.... எங்க gang back to the form சும்மா street eh அதுருச்சில எங்களை பார்த்துட்டு குட்டி பசங்களும் விளையாட வந்து செம fun அஹ் போச்சி இன்னைக்கி டே.... அப்பறம் அப்படியே நாங்க சின்ன பிள்ளையா இருந்த அப்போ power rangers spd playing kit ஒன்னு வச்சி விளையாடுவோம் .... ஒவ்வொருத்தவங்களும் ஒரு ஒரு கேரக்டர் எடுத்துக்கிட்டு அவர்களுக்குரிய equipments வச்சி அந்த கேரக்டர் மாதிரி விளையாடுவோம்....நா கார்த்தி கிட்ட அந்த kit இப்போ வச்சி இருக்கியானு கேட்டேன் அவனும் இருக்கு ஆனா தேடனும் னு சொல்லிட்டு போய் கொண்டுவந்தான் .... அப்பறம் அதவச்சி விளையாடினோம் நா தான் அதுல yellow கலர் செமையா போச்சு .....அப்பறம் நைட் எங்க common மீட்டிங் place ல மீட் பண்ண பிளான் பண்ணி இருக்கோம் அப்போ என்ன கலாட்டாவோ... ரொம்ப வருஷம் கழிச்சி இப்படி ஹாப்பி அஹ் விளையாடினோம் ரொம்ப ஹாப்பி .... இந்த பாய்ஸ் girls னு separation ஆகிடுச்சு நடுவுல இன்னைக்கி தான் அதை தாண்டி ஒண்ணா இருத்தோம் .....இன்னும் அம்மாவுக்கு நா ரோடு ல விளையாண்டது தெரியாது office ல இருந்து வரும்போது கிழ இருக்குற paati's எல்லாரும் போட்டு கொடுத்து தான் அனுப்புவாங்க evening ஒரு கச்சேரி இருக்கு எனக்கு அதுல இருந்து தப்பிக்க இப்போவே வீட்ல எல்லா வேலையும் செஞ்சிட்டேன் நல்ல பிள்ளையாய் ....:giggle:
 

kohila

Active member
#6
தலை குளிச்சிட்டு வெயிலில் நிற்க பிடிக்கும். ஆனா இப்போலாம் அப்படி ஒரு விஷயத்தையே மறக்க வச்சிடுச்சு ஹேர் ட்ரையர். நம்ம மக்களும் மழையில் நனைந்தால் க்யூட்டுன்னு சொல்வாங்க, வெயிலில் நின்றால் லூசுன்னு சொல்வாங்க. இன்னைக்கும் சில மக்கள் என்னை ஒரு மார்க்கமா பார்த்துட்டு போறாங்க. டிரைவர் வேற அவரு 1 நிமிஷம் லேட்டா வந்ததால கோபத்துல நிற்கிறேன்னு வேகமா ஓடி காரை எடுத்தார். வெயிலில் நின்னது ஒரு குத்தமாய்யா
 

Anuya

Well-known member
#7
Successfully completed the task.Seven years varaikum feeding bottle la pal kudicha pachakulandai nan.Athukaduthu pala karangalal athellam niruthapatirundhuchu.Appuramum enaku feeding bottle la pal kudikirathu tani sugam.Inniku mrng kooda ethuvum thonala ana ipa oru thookam thoongi elundathum aasai marupadium mela vanduduchu.So pakathu bakala athavathu minimarket la bottle irukanu poi partha Friday nu leave vitutanga.Ithukaga inum 3 km nadakanumanu yosichitu irukarapave en colleague ku ipa 5 months munadethan baby pirandhuchu so anga call panni Uzair Rifa( andha baby name) new feeding bottle irundha kodu unaku nalaiku puthusa vangi taren nu sonathum ok solli puthu bottle ah kondu vandhu koduthutu ithu unakuthane nu oru question um ketutu itha UAE team la poduren nu miratitu poirukan.Athukellam asaruvoma vegavegama pal kaichi bottle la oothi kudichachu.Yummy ineme daily ipadeye kudikalamnu deepi thinking
Hehe.... sissy enaku baby sipper bottle la kudika pidikum??
 

dharani

Active member
#9
எனக்கு விசில் அடிக்க ரொம்ப பிடிக்கும்.... ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது அடிக்க பயம் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் ட்ரை பண்ணா கூட என்ன இது பொறுக்கி வேலை பாக்குற அப்படினு திட்டுவாங்க .... bpo ல ஒர்க் பண்ணும் போது ஆபீஸ் பார்ட்டிஸ் அண்ட் பியூன்க்ஷன்ல என்னோட டீம் மட்ஸ் எல்லாம் விசில் அடிப்பாங்க.... எனக்கு அடிக்கவே வராது ...வெறும் காத்து தான் வரும்.... என்னோட husband கிட்ட விசில் அடிக்க சொன்ன அவுங்களுக்கு வராது ........ நான் டீச்சர் ஆனா பிறகு பசங்க அடிக்கிற பாத்து நானும் காத்துகிட்டேன்.... ஆனா அடிக்க மாட்டேன்.... இன்னிக்கு வீட்டுல சத்தமா விசில் அடிக்கவும் என் பொண்ணு என் அதிசயம் மா.... அபப்டினு கேக்குற.... சும்மா ஒரு ஜாலின்னு சொல்லிட்டேன்...
 
#10
Ha ha.. Inga kadhai la padicha swarasiyama iruku.. enaku 2 jadai potu school pora madhiri madichu katanumnu dhan aasa.. enga vetukar Kum.. kannazhaga kalazhaga song la sruthi potrukumey andha madhiri dress pannanum nu aasai.. so Innaiku thedi Oru pazhaya skirt and Oru t-shirt potu 2 jadai potu song ku dance Vera.. omg mudiala??? engalukey siripu
 

Ramya Mani

Well-known member
#11
எனக்கு கார்ட்டூன் பாக்க ரொம்ப பிடிக்கும். டோரா புஜ்ஜி, டாம் அண்ட் ஜெர்ரி, டோரி மான், சோட்டா பீம் இப்படி நிறையா பாக்கப் பிடிக்கும். என் பசங்க கூட அவ்ளோ பாக்க மாட்டாங்க. கிட்டத்தட்ட மூணு வருஷம் கழிச்சு.. இன்னிக்கு டோரா, சோட்டா பீம் பாத்தேன். அதுலயும் டோரா பாக்கும் போது.. வாங்க நண்பர்களே.. எல்லாரும் ஒன்னா போலாம் அப்டின்னு ஆரம்பிச்சு, நாம ஜெயிச்சுட்டோம் வரை டோராவை விட சவுண்டா பாடி... இன்னிக்கு ஆசய தீத்துகிட்டேன். டிவி கிட்ட மத்தவங்கள நெருங்கவே விடல. வீட்ல எல்லாரும் இது குழந்தையா... லட்சணமா சொப்பு வச்சு விளையாடுது. இதோட அம்மா (நான் தான்) வ பாரு.. டோரா பாத்துட்டு இருக்கு.. அப்டின்னு எகத்தாளம் பேச.. அவங்கள கண்டுக்காம.. குள்ளநரி திருடக்கூடாது, குள்ளநரி திருடவே கூடாது னு சொன்னேன்.. அவங்க ஷாக் ஆகி இது திருந்தாதுனு இடத்த காலி பண்ணிட்டாங்க..
 
#12
'சவாலே சமாளி'

19 ஆம் நாள்

டாஸ்க்கை பார்த்ததும் , எந்த ஆசைகளும் சட்டுன்னு நினைவுக்கு வராததால், இன்று மனதில் நினைப்பதெல்லாம் ஜாலியா செஞ்சு என்ஜாய் பண்ணனும் முடிவு பண்ணி களத்தில் இறங்கி 19வது நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று. முதலில் சத்தமா பாட்டு பாட ஆரம்பிச்சு கூட தங்கச்சியையும் சேர்த்து கொண்டு ஒரு இன்னிசை(?) கச்சேரியை நடத்தியாச்சு. (மாருகோ மாருகோ சாங், இன்னும் இரண்டு மூன்று சாங்), அடுத்து டான்ஸ்(எத்தனை சந்தோஷம் தினம் பாடல்), அப்புறம் குலவை சத்தம்,பாட்டுக்கு நடுவில் விசில் சத்தம் என்று ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். பிறகு ஸ்கிப்பிங் விளையாட ஸ்கிப்பிங் கயிற்றை தேடி கண்டுபிடித்து விளையாடி முடித்து, நெக்ஸ்ட் ரெஸ்ட்ன்னு முடிவு பண்ணி, இதோட நிறுத்திக்குவோம்ன்னு டாஸ்க்கை முடிச்சாச்சு. மொத்தத்தில் டாஸ்க்கும், இந்த நாளும் படு ஜோராக சென்றது.