அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY- 21

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் நாளை சுமார் ஒரு மணி நேரம் நீங்கள் நடக்கும் அடிகளை கணக்கு வைக்க வேண்டும். உங்கள் மொபைல் ஆப்பிள் நமது நடையை கணக்கெடுக்கும் ஆப் உள்ளது. அதை பயன்படுத்தி உங்களது நடையின் அளவை கணக்கெடுங்கள். அதை இங்கே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட வேண்டும்.
 

Vethagowri

Well-known member
Staff member
#2
இனிய காலை வணக்கம்.. கடந்த சில நாட்களாக நடைப்பயிற்சி போவது வழக்கம்.. ஆனால் போன் கொண்டு போவது இல்லை, ஆனால் அதன் பிறகு ஸ்டெப்ஸ் கவுண்ட் வைத்து அன்று நாள் முழுவதும் பார்ப்பேன். இன்று சவால் இதுவே சவால் என்று சொன்னதால் கையில் போன் வைத்து கொண்டே சென்றேன்.. அதற்கான சான்று...
 

Vethagowri

Well-known member
Staff member
#3
இனிய காலை வணக்கம்.. கடந்த சில நாட்களாக நடைப்பயிற்சி போவது வழக்கம்.. ஆனால் போன் கொண்டு போவது இல்லை, ஆனால் அதன் பிறகு ஸ்டெப்ஸ் கவுண்ட் வைத்து அன்று நாள் முழுவதும் பார்ப்பேன். இன்று சவால் இதுவே சவால் என்று சொன்னதால் கையில் போன் வைத்து கொண்டே சென்றேன்.. அதற்கான சான்று...
Screenshot_20190825-075623_One UI Home.jpg
 

Attachments

Anuya

Well-known member
#9
21th day task completed ......
Eppovum Sunday's la heavy ah sapta maatila konjama nadapen avalavu thaan ....mathapadi intha walking lam pannathey illa..... Seri Inaiki la irunthu walking start pannuvom atha appadiye continue pannuvom nu plan panninen..... evng nadaka start panni Intha app ah open Panna ithula goal 7000 nu pottu irunthuchi .....Seri nama inaki Intha goal achieve pannurom nu sollitu nadaka start panni nadantha ....nanaum ipo 7000 varum nu nadakuren varave illa ....aparam nane tried aagi stop panniten ...... Goal achieve Panna mudiyala??.....aana 158 cal burn aagituchu ithuvu ok ..... Oru good experience .....ini daily walking pannuvenu naa namburen paakalam ........

Screenshot_2019-08-25-18-25-40-025_com.pedometerapp.stepup.png
 
#10
Oru 3 weeks ah walk poitu tha iruka maadila .. Bt 3 days ah clinic start panathula irunthu 2000 steps ila 1500 steps ivolotha walk panra.. Epaum 5000 to 7000 kula achieve panuvan... Bt last 3 days ah olunga walk Panala.. So intha task pathathum enaku santhosham tha... Becoz task complete panavathu na olunga nadapanu. So inaiku walk satisfied tha enaku IMG15667445156100.png
 
#12
'சவாலே சமாளி'

21 ஆம் நாள்

21 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று.

IMG-20190825-WA0059.jpg