அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY -23

sudharavi

Administrator
Staff member
#1
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் என்ன? யோசிங்க...யோசிச்சிட்டே இருங்க...காலையில் அதற்கான பதிவை போடுறேன்...
 
Vethagowri

Well-known member
Staff member
#2

இப்படி இருக்குமோ?.. அப்படி இருக்குமோ? இல்லை அப்படி இப்படி இருக்குமோ? இல்லை இப்படி அப்படி இருக்குமோ? இல்லை எப்படி எப்படியோ இருக்குமோ?.. ???
 
Anuya

Well-known member
#3
பிரெண்ட்ஸ்,

நாளைய சவால் என்ன? யோசிங்க...யோசிச்சிட்டே இருங்க...காலையில் அதற்கான பதிவை போடுறேன்...
Hehe.....ennava irukum nu guess kuda Panna mudiyalaye.... expect the unexpected ah sudhaa maaa ......?
 
sudharavi

Administrator
Staff member
#4
வணக்கம் பிரெண்ட்ஸ்,

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஐம்பது விடுகதைகளுக்கு விடை கொடுக்க வேண்டும் என்பது இன்றைய சவால்...

1.படபடக்கும் பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?

2. தலையில் கீரிடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?

3. நிலத்தில் நிற்காத செடி நிமிர்ந்து நிற்காத செடி அது என்ன?

4. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வியர்வை வராது. வீட்டில் வளரும் என்னை திருடனுக்குப் பிடிக்காது . அது என்ன?

5. கையை வெட்டுவார், கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். அவர் யார்?

6. கையில்லாமல் நீந்துவான் காலில்லாமல் ஓடுவான். அவன் யார்?

7. கடிபடமாட்டான் பிடிபடமாட்டான். அவன் யார்?

8. இளமையில் பச்சை, முதுமையில் சிகப்பு.. குணத்திலே எரிப்பு. விடை தெரியும்.

9.மழையிலே நனைந்து வெயிலிலே காய்ந்து காப்பாற்றும் என்னை கண்டு பிடியுங்கள்.

10.நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசம் இருக்கு. நான் யார்?

11. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தா. பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு உள்ளே உள்ளதை எறிந்தான். அது என்ன?

12. முழு உலகமும் சுற்றி வரும். ஆனால் ஒரு மூளையிலேயே இருக்கும் அது என்ன?

13. மேலிலும் துவாரம், கீழும் துவாரம், வளத்திலும் துவாரம், இடத்திலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்?

14. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன். ஆனால் நீரை குடிக்கத் தந்தால் இறந்து விடுவேன் விடுவேன். நான் யார்?

15. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை. வாங்கியவனும் உபயோகிக்கவில்லை. உபயோகிப்பவனுக்கு அதனைப் பற்றி எதுவும் தெரியாது. அது என்ன?

16. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு. ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது. அக் குற்றம் என்ன?

17. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு சங்கீதம் தெரியாது! அது என்ன?

18. வாயிலிருந்து நூல் போடுவான்: மந்திரவாதியும் இல்லை. கிளைக்குக் கிளை தாவுவான்: குரங்கும் இல்லை. வலை விரித்து பதுங்கி இருப்பான் வேடனும் இல்லை. அவன் யார்?

19. கருப்பு நிறமுடையவன் கபடம் அதிகம் கொண்டவன். கூவி அழைத்தால் வந்திடுவான். கூட்டம் சேர்த்தும் வந்திடுவான். அவன் யார்?

20. கடைசி வார்த்தையில் மானம் உண்டு. முதல் வார்த்தையில் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?

21. இலையுண்டு கிளையில்லை. பூ உண்டு விதியில்லை, பட்டை உண்டு கட்டை இல்லை. கன்று உண்டு பசு இல்லை. அது என்ன?

22.எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல். அது என்ன?

23.நான்கு கால்கள் உள்ளவன், இரண்டு கைகள் உள்ளவன். உட்கார்ந்து கொண்டிருப்பான், உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்?

24.பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள். அவன் யார்?

25. உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான். அவன் யார்?

26. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகராணி. அவள் யார்?

27. காதை திருகினால் பாட்டு பாடுவான். அவன் யார்?

28. உடம்பெல்லாம் பல் கொண்ட ஒருத்திக்கு கடிக்கத் தெரியாது. அவள் யார்?

29. என்னை தெரியாத போது தெரிந்து கொள்ளும் ஆவல். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட்ட வேண்டியவன். நான் யார்?

30. கடலிலே கலந்து , கரையிலே பிரிந்து, தெரிவிலே திரியும் பூ எது?

31. மழையோடு வரும் மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு ரத்தம் வராது. அது என்ன?

32. செய்தி வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. அது என்ன?

33. கந்தல் துணியைக் கட்டியவன் முத்துப் பிள்ளைகளை பெற்று மகிழ்ந்தான். அவன் யார்?

34. ஓவென்று உயர்ந்த மலை. நடுவே உடன் பிறப்பு இருவர். பார்ப்பதுமில்லை பேசுவதுமில்லை. அவர்கள் யார்?

35. கருப்பர்கள் மாநாடு போட்ட இடத்தில் கண்ணீர் பிரவாகம். அது என்ன?

36. காட்டிலே பச்சை கடையிலே கருப்பு: வீட்டிலே சிவப்பு. அது என்ன?

37. கிட்ட இருக்கும் பட்டணம்: எட்டித்தான் பார்க்க முடியவில்லை. அது என்ன?

38. கீழேயும் மேலேயும் மண்: நடுவிலே அழகான பெண். அது என்ன?

39. குண்டு சட்டியில் கெண்டை மீன். அது என்ன?

40. கூட்டுக்குள் குடியிருக்கும் குருவி அல்ல; கொலை செய்யும், பாயும் அது வீரனுமல்ல. அது என்ன?

41. கொதிக்கும் கிணற்றிலே குண்டாகி வருவான். அவன் யார்?

42. கோவிலை சுற்றி கருப்பு, கோவிலுக்குள்ளே வெளுப்பு. அது என்ன?

43. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல; வேகமாய் ஓடும் மான் அல்ல; கால்கள் உண்டு மனிதனல்ல- அது என்ன?

44. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது. அது என்ன?

45. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன?

46. உடல் சிகப்பு, வாய் அகலம், உணவு காகிதம். நான் யார்?

47. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது.- அவர்கள் யார்?

48. கூரை வீட்டைப் பிரிச்சா..ஊட்டு வீடு! ஊட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை! வெள்ளை மாளிகைக்குள்ளே நடுவில் குளம்! அது என்ன?

49.நீண்ட உடலிருக்கும் த்ஹூனும் அல்ல. உடலில் சட்டை இருக்கும் ஆனால் உயிர் இல்லை. துயிலில் சுகம் இருக்கும் மெத்தை அல்ல. அது என்ன?

50.தலை போனால் மறைக்கும் இடை போனால் குரைக்கும். கால் போனால் குதிக்கும். மூன்றும் ஒன்று சேர்ந்தால்முந்தி ஓட்டம் பிடிக்கும். அது என்ன?
 
Last edited:

Vethagowri

Well-known member
Staff member
#5

ஆத்தாடி வைச்சு செய்ஞ்சுடாங்கலே...??????
 
sudharavi

Administrator
Staff member
#6
கண்டுபிடிப்பவர்கள் விடைகளை உள்பெட்டிக்கு அனுப்பவும். இங்கு பதிவிட வேண்டாம். நாளை இங்கு பதிவிடலாம்
 
#7

அடேங்கப்பா! :eek:சூப்பர் டாஸ்க்(y)
 
Anuya

Well-known member
#8

Ithu vera level task uh....sudha maa..
 
Vethagowri

Well-known member
Staff member
#9
மொத்தம் 42 கண்டுபிடிச்சாச்சு... அனுப்பிட்டேன்... ஆனாலும் இப்படி காலையில் சுத்த வைக்கபடாது.. இருந்தாலும் ரொம்ப பிடிச்சு இருக்கு
 
#12
23 ஆம் நாள்

'சவாலே சமாளி'

23 ஆம் நாள் டாஸ்க்கையும் வெற்றிகரமாக முடித்தாயிற்று. விடுக்கதைகள்ன்னா எனக்கு பிடிக்கும். சோ இந்த டாஸ்க் ரொம்ப ஜாலியா இருந்தது. Thank you sudha sis:)
 
#19
இரக்கமில்லையா உங்களுக்கு.. எனக்கு 10 தான் வருதுனு கதருரேன்.. யாரும் கண்டுக்க மாட்றீங்க.. I'm sad
Try pannunga sis, easy ah than iruku, meaning purinjutale kandupidichudalam
 
kohila

Active member
#20
இரக்கமில்லையா உங்களுக்கு.. எனக்கு 10 தான் வருதுனு கதருரேன்.. யாரும் கண்டுக்க மாட்றீங்க.. I'm sad
ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சிஸ்டர். முடிஞ்சதை அனுப்புங்க... சிட்டி பசங்களுக்கும், 90ஸ் கிட்ஸ் க்கும் கொஞ்சம் கஷ்டம் தான்