அனைவருக்குமான தளம்! விருப்பம் உள்ளவர்கள் தங்களது பங்களிப்பை தரலாம்!

DAY-24

Vethagowri

Well-known member
Staff member
#2
பிரெண்ட்ஸ்,

நாளைய சவாலுக்கான குறிப்பு நாளை காலை பதிவிடப்படும்.
Ohh.. நாளைக்கு பெரிய ஆப்பு ரெடின்னு சொல்லாம சொல்லுறிங்களா எஜமான்
 
sudharavi

Administrator
Staff member
#3
காலை வணக்கம் தோழமைகளே !

இன்றைய சவால்....நமது மொழியை அறிவோம்! இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் கொடுக்க வேண்டும். உங்களால் எத்தனை வார்த்தைகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை கொடுத்தால் போதுமானது. நேற்று போல் உள்பெட்டியில் கொடுக்க வேண்டும். நாளை இதற்கான விடை இங்கு பகிரப்படும்.

1. அஞர்
2. அம்போருகம்
3. உலோபம்
4.உவா
5. கலாபம்
6. கற்கி
7. கால்கோள்
8. கோணை
9. தஸ்கரம்
10. தெறல்
11. நசை
12. நிர்த்தாரணம்
13. நொடை
14. நொதி
15. பவனம்
16. பானாள்
17. பிராட்டி
18. பெறுதி
19. பேகம்
20. பொள்ளல்
21. போழ்
22. பௌவம்
23. போனகம்
24. மடவரல்
25. மழவு
26. மிதவை
27. முந்துறு
28. மூகை
29. யாண்டை
30. வது
31. வாசிகை
32. விடாய்
33. விபாவனை
34. வைரி
35. பிடை
36. துன்று
37. தளை
38. சூடகம்
39. சவுக்காரம்
40. கொண்மூ
41. கொண்கன்
42. ஓதனம்
43. ஏல்
44. உதன்
45. இதழி
46. ஆவலாதி
47. ஆராமம்
48. அள்
49. அல்கு

50. இரி
 
sudharavi

Administrator
Staff member
#6
??nethe na romba yosichan mam. Athuvathu vidugathai konjam yosicha.. Ans kedaikum.. Bt ithuku already ans therinjurukanume mam... Inaiku tough ah mam..
இனி வரும் சவால் எல்லாம் கொஞ்சம் கடினமா தான் இருக்கும்மா.....போட்டி முடிவை நோக்கி போயிட்டு இருக்கு இல்லையா.....அத்தனை எளிதா வெற்றியை நெருங்கிட கூடாது..க்....கஷ்டப்பட்டு கிடைக்கிற வெற்றி இன்னும் சந்தோஷத்தை கொடுக்கும்............
 
Ramya Mani

Well-known member
#8
போனவாரம் தான் பொன்னியின் செல்வன் படிச்சேன். நீங்க தந்துருக்கற வார்த்தை லாம் அதுல கூட வரலையே... பிராட்டி கூட வரும். மத்ததுலாம் நல்லா யோசிக்கனும்.. கி.மு.க்கே கூட்டிட்டு போயிடுவீங்களோ...
 
#9
போனவாரம் தான் பொன்னியின் செல்வன் படிச்சேன். நீங்க தந்துருக்கற வார்த்தை லாம் அதுல கூட வரலையே... பிராட்டி கூட வரும். மத்ததுலாம் நல்லா யோசிக்கனும்.. கி.மு.க்கே கூட்டிட்டு போயிடுவீங்களோ...
Ha ha.. Sis.. Nanum athula padicha varthai tha piratti
 
#10
இனி வரும் சவால் எல்லாம் கொஞ்சம் கடினமா தான் இருக்கும்மா.....போட்டி முடிவை நோக்கி போயிட்டு இருக்கு இல்லையா.....அத்தனை எளிதா வெற்றியை நெருங்கிட கூடாது..க்....கஷ்டப்பட்டு கிடைக்கிற வெற்றி இன்னும் சந்தோஷத்தை கொடுக்கும்............
Yes, mam.. Correct than mam
 
Anuya

Well-known member
#11
காலை வணக்கம் தோழமைகளே !

இன்றைய சவால்....நமது மொழியை அறிவோம்! இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கு சரியான அர்த்தம் கொடுக்க வேண்டும். உங்களால் எத்தனை வார்த்தைகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை கொடுத்தால் போதுமானது. நேற்று போல் உள்பெட்டியில் கொடுக்க வேண்டும். நாளை இதற்கான விடை இங்கு பகிரப்படும்.

1. அஞர்
2. அம்போருகம்
3. உலோபம்
4.உவா
5. கலாபம்
6. கற்கி
7. கால்கோள்
8. கோணை
9. தஸ்கரம்
10. தெறல்
11. நசை
12. நிர்த்தாரணம்
13. நொடை
14. நொதி
15. பவனம்
16. பானாள்
17. பிராட்டி
18. பெறுதி
19. பேகம்
20. பொள்ளல்
21. போழ்
22. பௌவம்
23. போனகம்
24. மடவரல்
25. மழவு
26. மிதவை
27. முந்துறு
28. மூகை
29. யாண்டை
30. வது
31. வாசிகை
32. விடாய்
33. விபாவனை
34. வைரி
35. பிடை
36. துன்று
37. தளை
38. சூடகம்
39. சவுக்காரம்
40. கொண்மூ
41. கொண்கன்
42. ஓதனம்
43. ஏல்
44. உதன்
45. இதழி
46. ஆவலாதி
47. ஆராமம்
48. அள்
49. அல்கு

50. இரி
Awwww......sudhaa Maaa ithu ellam Tamil varthaikalanu doubt varuthey ennaku ......
 
Ramya Mani

Well-known member
#12
Ha ha.. Sis.. Nanum athula padicha varthai tha piratti
பஸ்ல ஸ்கூல் போயிட்டு இருக்கேன். இப்ப என்ன னா +2தமிழ் ஐயா பக்கத்தில இருக்காரு. அவர்ட்ட உதவி கேக்கலாமா வேணாமானு யோசிச்சுட்டு இருக்கேன்..
 
Ramya Mani

Well-known member
#13
வது .. ரமணிசந்திரன் அவர்கள் நாவல்ல வரும்.. பவனம்.. ஓகே.. கால்கோள் லெமூரியா கண்டம் வரும் போது படிச்சுருக்கேன். விஜய் படத்தில் சார்லி சொல்வார். ப்ரீடம் பாத் ப்ரீடம் விக்.. உங்கள கற்காலத்துக்கு கூட்டிட்டு போறேன்னு. அது மாதிரி நான் என்னோட பள்ளிப் பருவத்துக்கு போறேன். அப்பத்தான் எல்லாம் கண்டுபிடிக்க முடியும். தமிழ் ஐயா கொஞ்சம் கன்பியூஸ் ஆகி, அம்மா (நாந்தேன்) கொஞ்சம் முயன்றால் நீங்களே கண்டறியலாம். எளிய வார்த்தைகளே அப்படினுட்டார்.. அதான் நான் என்னோட ஸ்கூல் டேஸ்க்கு போயிட்டு வரேன்.. அல் ( இரவில்) பதிலளிக்கிறேன். சே... இந்த பழைய தமிழ் ஒட்டிக்கொண்டதே..
 
sudharavi

Administrator
Staff member
#14

ஹாஹா டீச்சரால கண்டுபிடிக்க.முடியும் ரம்யா.....வழக்கில் இல்லாத வார்த்தைகள் ஆனா ஒரு சுவாரசியம் இருக்கும் கண்டுபிடிப்பதில்..
 
kohila

Active member
#16
இந்த திருக்குறள்ன்னு ஒண்ணு இருக்கே அதெல்லாம் படிக்க மாட்டீங்களாப்பா? அதிலிருந்து ஒரு வார்த்தை இல்லையே:unsure::unsure::unsure:
 
Vethagowri

Well-known member
Staff member
#20
இந்த திருக்குறள்ன்னு ஒண்ணு இருக்கே அதெல்லாம் படிக்க மாட்டீங்களாப்பா? அதிலிருந்து ஒரு வார்த்தை இல்லையே:unsure::unsure::unsure:
இவற்றில் சில வார்த்தைகள் திருக்குறளில் பயன்படுத்தி உள்ளார்